Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தம்பிரான் தோட்டம் - 10

Advertisement

அருமையான பதிவு ❤️♥️♥️
தம்பிரான் _ பொண்ணு.....மைனஸ்* மைனஸ்= ப்ளஸ் 🤗🤗
ஆகக் கூடி இரண்டும் விவரம்+விவகாரமானதுங்க 🤓🤓🤓

கல்யாணம் முடிஞ்சு பத்து நாளிலேயே ஒருத்தருக்கொருத்தர் ரொம்ப நல்லாவே படிச்சு தெரிஞ்சுக்கிட்டாங்க 😊😊😊😊
 
Last edited:
🤓🤓 போதும் பொண்ணு போதும் போதும் என்கிற அளவுக்கு வீட்டில் உள்ளவங்களுக்கு பாடம் புகட்டுறா 🙂🙂🙂🙂🙂😏😏

வாசுகி ரொம்ப வில்லியோ என்று பார்த்தேன் 🧐 🧐 பரவாயில்லை கொஞ்சம் நல்லவளா தான் இருக்கா🙂🙂😔

தம்பிரான் இப்போ ரொமான்ஸ் பண்ண போறியா இல்லை மோப்பம் பிடிக்க போறியா 🤭🤭🤭🤭🤭🤭


அடேய் சிறுசு பெருசு அவன் பொண்டாட்டிய தானே கட்டி பிடிக்கிறான் 😏😏😏 அதுக்கு எதுக்கு இவ்வளவு ஷாக் 😨 😨 😨
 
Last edited:
தம்பிரான் அடுத்த பதிவு நட்புக்களே இரு நாட்கள் தம்பிரானும் நானும் தலை மறைவு


தலைமறைவாகுற இடத்தை சொல்லீட்டுப் போங்க அப்பதான் கண்டுபிடிக்க ஈஸியா இருக்கும் 🤫🤫
 
பொண்ணு புகுந்த வீட்ல எல்லாரையும் படிச்சதும் இல்லாம பாடமும் சொல்றா.... 👌👌👌👌 சிரிச்சுகிட்டே நெத்தியடியா கேள்வி கேட்குறா....🥰🥰🥰🥰

தம்பி... 🤭🤭🤭 அப்பாவின்னு நினைச்சா கணக்கு போட்டு கணக்கு பன்றான்...... 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 பாட்டு கச்சேரி வேற... 🤩🤩🤩

சிறுசு பெருசு உங்களுக்கு இங்க என்ன வேலை.... அதான் கட்டி வச்சாச்சுல்ல உங்க ஜோலியை பாருங்க..... 😝😝😝😝😝
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
பொண்ணு எதார்த்தத்தை புரிஞ்சுக்கிறா.

அடப்பாவி பயலே பொறந்ததுல இருந்து உன்ற துணிய தொவைக்கவே இல்லையாடா.
மலை மாதிரி குமிச்சு வச்சிருக்கே.
அதான் சம்பாரிக்கிறியே ஒரு தொவைக்கிற மிசினை வாங்கி போட்டு தொவைச்சிருக்க வேண்டியதுதானே 🤨 🤨 🤨 🤨
பாவிப்பய என்றாளை கட்டிகிட்டு வந்து தொவைக்க வச்சே புழியறான்.

உடம்பு பூராவும் சொறி செரங்கு இதுல தொரைக்கு கருவாட்டும் மொச்சை கொட்டை கொழம்பு வேணுமாம்.
டேய் தம்பி உன்ற பாட்டு பாடற அழகுல மயங்கி கட்டிகிட்டு நிக்கறதைப் பாத்து சிறிசும் பெரிசும் நெஞ்சைப் புடிச்சிட்டானுங்க டோய்.🤭🤭🤭🤭🤭

விச்சுபிரீத்தி ஆஸூபத்திரிக்கு தூக்கி போகோனும்டா அவிகளை 🤣🤣🤣🤣🤣🤣🤣
 
Top