Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தம்பிரான் தோட்டம் - 9

Advertisement

தினமும் தர வேண்டும் என்றால் எனக்கு லஞ்சமாக என்ன தருவீர்கள் :love::love::love::love:
நீங்க ud போட போட நான் கமெண்ட் போடுவேன் உங்களுக்கு
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
கண்ணைத் தெறந்தும் மூடியும் படிச்சேன் ஆத்தர் ஜீ என்ற கண்ணுக்கு ஒரு ரொம்மும் தெரியலை.

எருமைக்கடா வயசாகுது. இன்னுமாடா உனக்கு😬😬😬😬 மருந்து போட்டுக்கத் தெரியாது‌
ஆகக்கூடி என்றாளை ஆயா வேலை பாக்கவும் உன்றவூட்ல வேலைக்காரி ஆக்கவும் கட்டி கூட்டியாந்தியாடா😤😤😤😤.
அந்த புள்ளயே பொறந்த இடத்துல யாருமில்லாம கஷ்டப்பட்டுச்சு‌ இங்கனவந்து கொஞ்சம் தேவலாமான்னு இருக்கும் நெனைச்சா இவிகளுக்கு ஊழியம் பண்ணோனும் போல.

இதுல உன்ற ஆத்தாக்காரி வாயி எட்டூருக்கு நீளுது. பொண்ணுக்கு தாலிகட்டறதுக்கு கூரைப்பொடவை பூவு வளையலு மெட்டி எல்லாம் வாங்கி தரோனுமே.
வெறுங்கைய வீசிகிட்டு வந்ததுமில்லாம உன்ற ஆத்தாக்காரி பூ வச்சு கூட்டி வரலைன்னு நோனாயம் பேசறாப்புல‌😡😡😡😡😡😡.

ஒழுங்கா காட்டுல காரையூடு கட்டறேனு சொன்னதானே. கட்டி கூட்டி போயி அங்கனவச்சு பொழைப்பப் பாரு. நர்ஸூ வேலையும் சேத்துதான்.
இங்கன உன்ற ஆத்தாக்காரிக்கு வடிச்சு கொட்டமுடியாது.
 
ரொமான்ஸ் வேற மாதிரி அதான் அப்புடி சொன்னேன் ....

நன்றி மா!...
 
Top