தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே 05

Advertisement

TNWContestWriter085

Well-known member
Member
வணக்கம் மக்களே

இதோ தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே கதையின் ஐந்தாம் அத்தியாயம். கதையை தொடர்ந்து படித்து மகிழும் உங்கள் அனைவருக்கும் மனம் கனிந்த நன்றிகள்.

சில சொந்த வேலைகள் காரணமாக சனிக்கிழமை கதை வரவில்லை மக்களே. இன்னும் ஏழு அத்தியாயங்கள்தான். அடுத்து கடகடவென அத்தியாயங்கள் வந்துவிடும். உங்கள் மனதில் இருக்கும் கேள்விகள் எல்லாவற்றுக்கும் வரிசையாக பதில் கிடைக்கும்.

படித்து மகிழுங்கள்

அத்தியாயம் 05_01

அத்தியாயம் 05_02

ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
 
அவளின் கண்ணீரை கண்டுகொண்டு கைபற்றுவது அருமை.
உங்க ஹின்டை பார்த்தா சாருவால் பேச முடியாதா.
நாலு நாள் சந்தோசம் சந்தியாவுக்கு கிடைக்குமா.
குழந்தை கனவு சூப்பர்.
சந்தியா காதல் அடேங்கப்பா ரொம்ப ஆழம்தான்.
Very nice epi 😍 😍 😍
 
உறவாக அன்னையை இழந்த நொடி
உடைந்த என்னை மீட்ட உன் கரங்கள்
உன் நேசம் உள்ளத்துக்குள் என்றும் பசுமையாக இருக்க...

எவருக்கும் பகிர்ந்திட முடியாத
என் பாசத்தை
எப்படி மறைத்தாலும்
உன் கண்ணில் இருந்து தப்புவதில்லை...

நான் தவிப்பதை
நீ உணர்ந்த நொடி
நான் கேட்ட நாட்களை
நீ தந்த நிமிஷம் எந்த

நாளும் பொக்கிஷமே.....
 
வணக்கம் மக்களே

இதோ தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே கதையின் ஐந்தாம் அத்தியாயம். கதையை தொடர்ந்து படித்து மகிழும் உங்கள் அனைவருக்கும் மனம் கனிந்த நன்றிகள்.

சில சொந்த வேலைகள் காரணமாக சனிக்கிழமை கதை வரவில்லை மக்களே. இன்னும் ஏழு அத்தியாயங்கள்தான். அடுத்து கடகடவென அத்தியாயங்கள் வந்துவிடும். உங்கள் மனதில் இருக்கும் கேள்விகள் எல்லாவற்றுக்கும் வரிசையாக பதில் கிடைக்கும்.

படித்து மகிழுங்கள்

அத்தியாயம் 05_01

அத்தியாயம் 05_02

ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top