நன்றி நன்றி நன்றி. ஹிண்ட்ஸ் செமையா கேட்ச் பண்றீங்க. இன்னைக்கு எபி படிச்சிட்டு சொல்லுங்க. அதுதான் கதையோட பேஸ். அதுக்கும் கூட ஒரு குட்டி க்ளூ ஒளிஞ்சு இருக்கு. உங்க கருத்துக்கள் எனக்கு ரொம்ப சந்தோஷம் உற்சாகம் கொடுக்குது. நன்றி நன்றி நன்றிஅவளின் கண்ணீரை கண்டுகொண்டு கைபற்றுவது அருமை.
உங்க ஹின்டை பார்த்தா சாருவால் பேச முடியாதா.
நாலு நாள் சந்தோசம் சந்தியாவுக்கு கிடைக்குமா.
குழந்தை கனவு சூப்பர்.
சந்தியா காதல் அடேங்கப்பா ரொம்ப ஆழம்தான்.
Very nice epi![]()
![]()
![]()