தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே 05

Advertisement

அவளின் கண்ணீரை கண்டுகொண்டு கைபற்றுவது அருமை.
உங்க ஹின்டை பார்த்தா சாருவால் பேச முடியாதா.
நாலு நாள் சந்தோசம் சந்தியாவுக்கு கிடைக்குமா.
குழந்தை கனவு சூப்பர்.
சந்தியா காதல் அடேங்கப்பா ரொம்ப ஆழம்தான்.
Very nice epi 😍 😍 😍
நன்றி நன்றி நன்றி. ஹிண்ட்ஸ் செமையா கேட்ச் பண்றீங்க. இன்னைக்கு எபி படிச்சிட்டு சொல்லுங்க. அதுதான் கதையோட பேஸ். அதுக்கும் கூட ஒரு குட்டி க்ளூ ஒளிஞ்சு இருக்கு. உங்க கருத்துக்கள் எனக்கு ரொம்ப சந்தோஷம் உற்சாகம் கொடுக்குது. நன்றி நன்றி நன்றி
 
ஒரு விதமான மென் சோகமும், suspence ah ஆகவும் கொண்டு போகிறீர்கள் sis...super 👍❤️👍
தொடர்ந்து கதையை படித்து கருத்துக்கள் பகிர்வதற்கு மனம் நிறைந்த நன்றிகள் மா. உங்கள் வார்த்தைகள் எனக்கு பெரிய ஊக்கம்.
 
😍😍😍

அவன் கண்ட குழந்தை கனவு நிஜமாகுமா? 🤔🤔

வாவ் வாவ் வாவ் யூ ஆர் AWESOME. அத்தனை அழகான பாட்டு. உங்கள் ரசனைக்கு ஒரு பெரிய HATS OFF. அத்தனை சந்தோஷமா இருக்கு. நன்றி நன்றி நன்றி.
 
உறவாக அன்னையை இழந்த நொடி
உடைந்த என்னை மீட்ட உன் கரங்கள்
உன் நேசம் உள்ளத்துக்குள் என்றும் பசுமையாக இருக்க...

எவருக்கும் பகிர்ந்திட முடியாத
என் பாசத்தை
எப்படி மறைத்தாலும்
உன் கண்ணில் இருந்து தப்புவதில்லை...

நான் தவிப்பதை
நீ உணர்ந்த நொடி
நான் கேட்ட நாட்களை
நீ தந்த நிமிஷம் எந்த

நாளும் பொக்கிஷமே.....
கவிக்குயிலே, அத்தனை அழகு உங்க கவிதை. என் கதைக்கு உங்க கவிதை ஒரு பெரிய அழகு சேர்க்கும் உணர்வு. அவ்வளவு அழகான வார்த்தை கோர்வை. அத்தனை சந்தோசம் மனசுக்கு. நன்றி நன்றி நன்றி.
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top