கூடவே இடியட்ன்னு திட்டவும் செய்தாச்சு. இந்த ஆங்கிள் லே நான் யோசிக்கவே இல்லை. ஹாஹா // இறந்த பெண் தனா சிஸ் தானோ// செம கேட்ச். நீங்க கதையை எத்தனை கூர்ந்து படிக்கறீங்கன்னு தெரியுது. இதை விட வேறே ஒரு மகிழ்ச்சி இருக்காது ஒரு எழுத்தாளருக்கு. உங்க எல்லா கேள்விக்கும் இந்த எபிலே பதில் கண்டிப்பா இருக்கு. தொடர்ந்து கதையை ரசித்து ரசித்து படிப்பதற்கு மனம் நிறைந்த நன்றிகள்சந்தியா பாடுறதை சாக்கா வச்சு லவ்வையும் சொல்லியாச்சு கூடவே இடியட்னு திட்டவும் செஞ்சாச்சு
இறந்த பொண்ணு தனாவோட சிஸ்டர் தானோஅன்னைக்கு இவனுக்கு துணையா இருந்ததுக்கு தான் சாருவ கல்யாணம் செய்ய போறானோ
![]()
![]()
சந்தியா கர்ப்பம் என்று தெரிஞ்சிடுச்சு![]()
![]()
அவன் தான் அப்பான்னு யார் மூலம் தெரிஞ்சுக்குவான்
![]()
Last edited: