தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே 09

Advertisement

சந்தியா பாடுறதை சாக்கா வச்சு லவ்வையும் சொல்லியாச்சு கூடவே இடியட்னு திட்டவும் செஞ்சாச்சு 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

இறந்த பொண்ணு தனாவோட சிஸ்டர் தானோ 😖😖😖 அன்னைக்கு இவனுக்கு துணையா இருந்ததுக்கு தான் சாருவ கல்யாணம் செய்ய போறானோ 🧐 🧐 🧐

சந்தியா கர்ப்பம் என்று தெரிஞ்சிடுச்சு 😑 😑 😑 அவன் தான் அப்பான்னு யார் மூலம் தெரிஞ்சுக்குவான் 🤔🤔🤔🤔🤔🤔
கூடவே இடியட்ன்னு திட்டவும் செய்தாச்சு. இந்த ஆங்கிள் லே நான் யோசிக்கவே இல்லை. ஹாஹா // இறந்த பெண் தனா சிஸ் தானோ// செம கேட்ச். நீங்க கதையை எத்தனை கூர்ந்து படிக்கறீங்கன்னு தெரியுது. இதை விட வேறே ஒரு மகிழ்ச்சி இருக்காது ஒரு எழுத்தாளருக்கு. உங்க எல்லா கேள்விக்கும் இந்த எபிலே பதில் கண்டிப்பா இருக்கு. தொடர்ந்து கதையை ரசித்து ரசித்து படிப்பதற்கு மனம் நிறைந்த நன்றிகள்
 
Last edited:
பாடலின் வரிகளில்
பாகாய் உருகி
பாடலில் மூலம்
பாவையின் காதலை பகிரங்கமாக சொல்ல
பரிகாசமும் செய்யவில்லை
பாராட்டவும் முடியவில்லை
பார்க்கவும் தயங்கம்
பேசவும் சங்கடப்பட
பெண் பாவம்
பொல்லாததடி பெண்ணே...

தினம் தினம் உன் விழி
திரையின் ஓரம் நீரால்
தவிப்புக்குள்ளும்
தகிப்புக்குள்ளும்
தவியாய் தவிக்கிறேன்
தண்டனைகள் வேண்டாம்
தள்ளிச் சென்று விடு
தளிர் மலரே...


மனம் திறந்து
மன்னன் பேசும் பேச்சில்
மங்கை மயங்க
மறைத்த உண்மை
மலர்ந்தது
....
//தண்டனைகள் வேண்டாம் தள்ளிச் சென்று விடு தளிர் மலரே.. // மன்னன் பேசும் பேச்சில் மங்கை மயங்க// இது ரெண்டுமே ரொம்ப ரசிச்சேன் கவிக்குயிலே. உங்க வார்த்தை கோவைகள் அத்தனை அழகு, நன்றிகள் பல மா.
 
சாருவை கல்யாணம் பண்ணிக் கொண்டானா…
விசயம் தெரிந்துடுச்சு ஷ்யாம் என்ன பண்ண போறான். பாவம் தான் இந்த இடியட்
Very nice and interesting update
//சாருவை கல்யாணம் பண்ணிக் கொண்டானா// இதுக்கும் க்ளூ இருந்ததே. நீங்க கேட்ச் பண்ணிடுவீங்க நினைச்சேன் நான். உங்க எல்லா குழப்பமும் இந்த அத்தியாயத்தில் விலகிடும் மா. உங்க கமெண்ட்ஸ் எனக்கு ரொம்ப சந்தோஷம். தொடர்ந்து கதையை ரசிச்சு படிச்சு ரசிச்சு கருத்து சொல்வதற்கு மனம் நிறைந்த நன்றிகள்.
 
Aww
Ippadi oru situation la niruthi, next friday thaan epi nu pottuteengalae....
Ippo Shyam Rudhramurthi ya maaruvaana...
actually iva panni vaichurukka velaikku yaar thaan kovapadama irrupaanga
waiting
ஷ்யாம் எப்படி மாறி இருக்கான் ன்னு இன்னைக்கு எபி சொல்லிடும் மா. படிச்சிட்டு வந்து சொல்லுங்க. உங்க கருத்துக்கள் எனக்கு ரொம்பவே சந்தோஷம். தொடர்ந்து கதையை படிப்பது இன்னும் அதிக சந்தோஷம். நன்றி நன்றி நன்றி
 
Nice..

Sandhiya pregnent nu therinjuduchu..
adutha ud la unmai theriya pogutha?
அடுத்த யூ டி போட்டுட்டேன். படிச்சிட்டு உங்களுக்கு என்ன தோனுதுன்னு சொல்லுங்க. ஷ்யாமின் பக்கம் சரியா தவறா ன்னு உங்களுக்கு என்ன தோணுது சொல்லுங்க. தொடர்ந்து கதையை ரசித்து படித்து கருத்துக்கள் சொல்வது எனக்கு அவ்வளவு நிறைவா இருக்கு. நன்றிகள் பலப் பல
 
கதையின் தொடக்கத்தில் இருந்து கூடவே வரீங்க ஒவ்வொரு அத்தியாயமும் ரசித்து படித்து கருத்துக்கள் தருவதற்கு மனம் நிறைந்த நன்றிகள்.
 
Now open akiruchu nice unmai vanthuruchu ini shyam enna panna porano🤔🤔🤔🤔
அடுத்த யூ.டி போட்டுட்டேன் மா. ஷ்யாம் என்ன செய்யறான் பார்த்திட்டு உங்கள் கருத்துக்களை சொன்னால் மகிழ்வேன். கதையை ரசித்து ரசித்து படித்து கருத்துக்கள் சொல்வதற்கு மனமார்ந்த நன்றிகள் மா
 
😍😍😍

ஷியாம்க்கு அவ கர்ப்பமா இருக்கான்னு தெரிய வந்துருச்சு, அதுக்கே அவனோட ரியாக்ஷன் என்னவா இருக்கும்னு பார்க்க வெயிட்டிங்... அடுத்து அது தன்னோட குழந்தைதான்னு தெரிய வரும்போது ஷியாம் ரியாக்ஷன்? 🤔🤔🤔🤔
நன்றி நன்றி நன்றி உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அடுத்த பதிவின் வழியாக வந்தாச்சு. படிச்சிட்டு வாங்க. உங்க கமெண்ட்ஸ் எனக்கு எப்பவுமே ஸ்பெஷல். ரொம்ப மகிழ்ச்சியை கொடுக்கும். தொடர்ந்து கதையை வாசிப்பதற்கு நன்றிகள் பல மா.
 
கதையின் தொடக்கத்தில் இருந்து கூடவே வரீங்க தொடர்ந்த உங்களது நேரத்தை கொடுத்து படித்து கருத்துக்கள் சொல்வதற்கு மனம் நிறைந்த நன்றிகள்.மா.
 

Advertisement

Advertisement

Back
Top