தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே 11

Advertisement

TNWContestWriter085

Well-known member
Member
வணக்கம் மக்களே

இதோ தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே கதையின் பதினோராம் அத்தியாயம். கதையை தொடர்ந்து படித்து மகிழும் உங்கள் அனைவருக்கும் மனம் கனிந்த நன்றிகள்.

இன்னும் இரண்டு அத்தியாயங்கள் மீதம். அடுத்த இரண்டு நாட்களில் தொடர்ந்து அத்தியாயங்கள் வந்து கதை நிறைவு பெறும். இதுவரை படிக்க தொடங்காதவர்கள் தொடங்கலாம் மக்களே.

படித்து மகிழுங்கள்

அத்தியாயம் 11_01

அத்தியாயம் 11_02

ப்ரியங்களுடன்

வத்சலா ராகவன்
 
தனா குடும்பத்தை பார்த்தா செம கோவம் வருது 🥶🥶🥶🥶🥶🥶 ரஞ்சனா பத்தி தெரிஞ்சும் அவளை டாக்டர் கிட்ட காட்டி கவுன்சிலிங் கொடுத்து சரி பண்ணாமல் கல்யாணம் செஞ்சா சரி ஆகிடும் என்று முடிவு பண்ணிருக்காங்க 😡😡😡😡😡😡

சின்ன வயதில் இருந்தே மனசுல ஆசைய வளர்த்து விட்டுருக்காங்க அதை எப்படி சட்டுன்னு மாத்த முடியும் 🥺 🥺 🥺 🥺

முதல்ல தான் இவங்க பொண்ணோட பிரச்சினை சரி பண்ண ஷ்யாம்க்கு கட்டி வச்சு தப்பு செஞ்சாங்க 😕😕😕😕 அடுத்த பொண்ணையும் கல்யாணம் செய்ய சொல்லி இவர்களே முடிவு எடுத்து நெருக்குறாங்க 😨😨😨😨😨😨

அவங்க பொண்ணு பக்கம் தான் தப்புன்னு தெரிஞ்சதால் தான் ஷ்யாம் கூட நின்னாங்க இப்போ அதையே காரணமா வச்சு நன்றி கடன் என்கிற பெயரில் கட்டாய கல்யாணம் செய்றாங்க 🙁 🙁 🙁 🙁 🙁

மாமா சொன்னது சரி தான் 🤨🤨🤨 தனா குடும்பம் செய்வது சரி இல்லை 🤧 🤧 இப்பவும் அவன் கிட்ட கேட்காமல் அவங்களே கல்யாண ஏற்பாடு பண்றதை பத்தி பேசணும் என்று கிளம்பி வர்றாங்க 😡😡😡😡😡😡 அவனுக்கு சௌகரிய படுமா என்று கூட கேட்க மாட்டேங்குறா 😑😑😑😑😑😑

கல்யாணம் குழந்தை பெத்துக்கிறது என்று எல்லா முடிவையும் தனா குடும்பமே எடுத்துட்டு இவனை தலை ஆட்ட வைக்குறாங்க 🥶🥶🥶🥶

இந்த பிரச்சினைக்கு நடுவில் சந்தியா வேற 😖😖😖😖 அவ செஞ்சது தப்பே இல்லை என்று சாதிக்கிறா 😣😣😣

எல்லாரும் அவங்க அவங்க விருப்பத்துக்கு ஷ்யாமோட உணர்வுகளை பலி ஆக்குறாங்க 🥺🥺🥺🥺🥺🥺
 
Last edited:
Dhana sis senjathu thappu, ipo athuku shyama thirupavum saru ku merg panna nenaikurathu periya thappu shyam ivalavu nadanthum frd ka ah pesuran ana yean 🤔🤔🤔🤔 mattenkuran sariyana thalaiyatti pommai pola irukan shyam dhana visyathule.
Ithule iva vera ava pannathu than crt nu 🦶 nikura🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤷‍♀️🤷‍♀️ ithu ellam epo marumo
 
காதல் என்றால் கல்யாணம் முடிவல்ல...
கண்ணைக்
காக்கும் இமைபோல_என்
காதல் எனை
காக்கும் உன் நினைவுகள்
கொண்டு....

குழந்தைக்காக என கருணை
காட்டுகிறான் என் மேல்...
கண்ணீரும் நீ எனை
கருத்தாய் காப்பதும்
காதலையே சொல்கிறது
கண்ணாளனே...

காதல் ஓவியம் உன் கவிதையில் இல்லை கைகளில் தவழும் உன்
கரங்களில்
கரைந்திடும் இசையில்...

கறையாக மனதில் பதிந்த கல்யாணம்
காதலோடும் மீட்க
கரம் நீட்டி
காத்திருந்தேன்...

காலமும்
கைகூட வில்லையே
காதலும்
கை சேரவில்லையே...
 
Last edited:
தனா குடும்பத்தை பார்த்தா செம கோவம் வருது 🥶🥶🥶🥶🥶🥶 ரஞ்சனா பத்தி தெரிஞ்சும் அவளை டாக்டர் கிட்ட காட்டி கவுன்சிலிங் கொடுத்து சரி பண்ணாமல் கல்யாணம் செஞ்சா சரி ஆகிடும் என்று முடிவு பண்ணிருக்காங்க 😡😡😡😡😡😡

சின்ன வயதில் இருந்தே மனசுல ஆசைய வளர்த்து விட்டுருக்காங்க அதை எப்படி சட்டுன்னு மாத்த முடியும் 🥺 🥺 🥺 🥺

முதல்ல தான் இவங்க பொண்ணோட பிரச்சினை சரி பண்ண ஷ்யாம்க்கு கட்டி வச்சு தப்பு செஞ்சாங்க 😕😕😕😕 அடுத்த பொண்ணையும் கல்யாணம் செய்ய சொல்லி இவர்களே முடிவு எடுத்து நெருக்குறாங்க 😨😨😨😨😨😨

அவங்க பொண்ணு பக்கம் தான் தப்புன்னு தெரிஞ்சதால் தான் ஷ்யாம் கூட நின்னாங்க இப்போ அதையே காரணமா வச்சு நன்றி கடன் என்கிற பெயரில் கட்டாய கல்யாணம் செய்றாங்க 🙁 🙁 🙁 🙁 🙁

மாமா சொன்னது சரி தான் 🤨🤨🤨 தனா குடும்பம் செய்வது சரி இல்லை 🤧 🤧 இப்பவும் அவன் கிட்ட கேட்காமல் அவங்களே கல்யாண ஏற்பாடு பண்றதை பத்தி பேசணும் என்று கிளம்பி வர்றாங்க 😡😡😡😡😡😡 அவனுக்கு சௌகரிய படுமா என்று கூட கேட்க மாட்டேங்குறா 😑😑😑😑😑😑

கல்யாணம் குழந்தை பெத்துக்கிறது என்று எல்லா முடிவையும் தனா குடும்பமே எடுத்துட்டு இவனை தலை ஆட்ட வைக்குறாங்க 🥶🥶🥶🥶

இந்த பிரச்சினைக்கு நடுவில் சந்தியா வேற 😖😖😖😖 அவ செஞ்சது தப்பே இல்லை என்று சாதிக்கிறா 😣😣😣

எல்லாரும் அவங்க அவங்க விருப்பத்துக்கு ஷ்யாமோட உணர்வுகளை பலி ஆக்குறாங்க 🥺🥺🥺🥺🥺🥺
அடி தூள். செம கமென்ட். நான் முதல் முறை இந்தக் கதையை போஸ்ட் செய்த போது கூட எல்லாரும் சித்தாரா மீதும் சந்தியா மீது கோபப் பட்டார்கள். உங்க பார்வை மிக வித்தியாசமாக இருக்கிறது. நீங்கள் சொல்வது வித்தியாசமான கோணம்.

கண்டிப்பாக எல்லாரும் ஷ்யாமை பலிகடா ஆக்குகிறார்கள் என்பதுதான் உண்மை. அதை மிக மிக அழகா தெளிவா சொல்லிட்டீங்க. கதையை எத்தனை உணர்ந்து வாசிச்சு இருக்கீங்க அப்படின்னு நினைக்கும் போது மனசுக்கு அத்தனை நிறைவு மா. நன்றிகள் பலப்பல.
 
Advertisement

Advertisement

Back
Top