தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே 12 Pre Final

Advertisement

TNWContestWriter085

Well-known member
Member
pவணக்கம் மக்களே

இதோ தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே கதையின் ப்ரீ ஃபைனல் அத்தியாயம். கதையை தொடர்ந்து படித்து மகிழும் உங்கள் அனைவருக்கும் மனம் கனிந்த நன்றிகள்.

இந்த அத்தியாயம் உணர்வுகளின் குவியல் என்றால் மிகை இல்லை. படித்து ரசியுங்கள்.

நன்றிகள் பல

அத்தியாயம் 12_01

அத்தியாயம் 12_02

ப்ரியங்களுடன்

வத்சலா ராகவன்
 
Last edited:
மூன்று நாட்கள் போதும் என்றேன்
மூன்று மாதம் தந்து
மூச்சு முட்ட உன்
மௌன ராகத்தில்
முக்குளித்தேன்...

மன ஆறுதலைத் தந்து
மடி தாங்கினாய் தாயாக
மனநிறைவு தந்தவனே
மகனையும் உனக்கு மகிழ்ச்சியில் தந்து விடுவேனோ....

வலி தந்தாலும் எனை
வலிக்காமல் தாங்கி
வளையல் இட்டு
வாழ்த்தும் நல்உள்ளமே...

நித்திரை இல்லா இரவு நிதம் உன்னை வதைக்கிறேன்
நியாயம் செய்யவில்லை
நான் உனக்கு
நானும் சுயநலமாய்
நிந்தித்து விட்டேன் காதலை...

நட்புக்கு தனா மறுபெயர்
நம்பிக்கை.
நண்பன் மேல் வைத்த நம்பிக்கை
நன்மதிப்பை
நான் கொண்டேன் தனா மேல்...

காதலுக்கு கண் இல்லையா
கண் கொண்டு அவள் வலியை
காண முடியாமல் தவிக்க...

கண்ணீரில்
கரைந்தாலும்
காதலை சொல்லிக்
கொண்டே

குழந்தையை அவள் பெற்றெடுக்க....





 
தனா நீ ஷ்யாமை புரிஞ்சு வச்சிருக்கிறது எல்லாம் நல்லா தான் இருக்கு 🙁🙁🙁ஆனா அவனோட வாழ்க்கையையும் நீயே டிசைட் பண்றது தான் சரியில்லை😑😑😑😑

சந்தியா தான் செஞ்சதோட விளைவுகளை இப்போ தான் யோசிக்குறா 🙃🙃🙃🙃

சந்தியாவுக்காக ஷ்யாம் தவிக்கிறதை பார்த்து தனா , சாரு மனசு மாறினால் நல்லா இருக்கும் 😴 😴 😴 😴 😴


சந்தியாவுக்கு எதுவும் ஆகாது என்ற நம்பிக்கையில் காத்திருப்போம் 🥺🥺🥺🥺🥺
 
Last edited:
வணக்கம் மக்களே

இதோ தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே கதையின் ப்ரீ ஃபைனல் அத்தியாயம். கதையை தொடர்ந்து படித்து மகிழும் உங்கள் அனைவருக்கும் மனம் கனிந்த நன்றிகள்.

இந்த அத்தியாயம் உணர்வுகளின் குவியல் என்றால் மிகை இல்லை. படித்து ரசியுங்கள்.

நன்றிகள் பல

அத்தியாயம் 12_01

அத்தியாயம் 12_02

ப்ரியங்களுடன்

வத்சலா ராகவன்
Emotional experience
 

Advertisement

Advertisement

Back
Top