தென்றலின் தாலாட்டு -3

Advertisement

இந்த பார்வதி அம்மா என்ன இப்டி முகத்துக்கு நேரா கூப்பிடாதவங்கன்னு சொல்றாங்க, என்ன மனுசங்களோ? அவங்க அண்ணா பொண்ண தமிழுக்கு செய்ய பார்ப்பாங்கப் போல, வாய்ப்பில்லம்மா வாய்ப்பில்ல...

மலரோட இளா family bonding 

தமிழ் - இளா என்ன பிரச்சனை? ஏற்கனவே இவங்க கல்யாணத்த பத்தி பேசினாங்களா? அம்மாச்சி பேச்சப் பார்த்தா அப்டி தான் தெரியுது...
 
நாங்க சொன்னத குறையா நினைக்காம மாற்றங்கள் செய்திருக்கிங்க.. நல்லாருக்கு மா...அருமை
🌷🌷🌷🌷🌷எங்க நிறை குறைகளை கண்டிப்பா ரீடர்ஸ் ஆகிய நீங்க மட்டும் தான் சொல்ல முடியும் sis அதுவும் என்னை போல புது எழுத்தாளர்களின் வளர்ச்சிக்கு முக்கியம் அப்புறம் நீங்க சொன்னது குறை இல்ல என் எழுத்தில் கொண்டு வர வேண்டிய மாற்றங்கள் தான்
🥰🥰🥰🥰 உண்மையாகவே எனக்கு ரொம்ப happy இதே போல ஆதரவு எப்பவும் கொடுங்க sis🤩🤩🤩
 

Advertisement

Advertisement

Back
Top