Wow superb அருமையான முயற்சி, கோயம்புத்தூர் வட்டார மொழி படிக்கும் போதே நல்லா இருக்கு.
Thanks sisWow superb அருமையான முயற்சி, கோயம்புத்தூர் வட்டார மொழி படிக்கும் போதே நல்லா இருக்கு.
எங்க நிறை குறைகளை கண்டிப்பா ரீடர்ஸ் ஆகிய நீங்க மட்டும் தான் சொல்ல முடியும் sis அதுவும் என்னை போல புது எழுத்தாளர்களின் வளர்ச்சிக்கு முக்கியம் அப்புறம் நீங்க சொன்னது குறை இல்ல என் எழுத்தில் கொண்டு வர வேண்டிய மாற்றங்கள் தான்நாங்க சொன்னத குறையா நினைக்காம மாற்றங்கள் செய்திருக்கிங்க.. நல்லாருக்கு மா...அருமை