Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..1

Advertisement

Hi Kanmani..
Most awaited one..thank u for ur come back..
Very good start dear...
The way u displayed most of the characters and their characteristics thru the viru viru hectic situation is an awesome Technic dr..
No documentation of chr tree...
So gethu Thendral Meena...
Also ,para parapaana situation la konjam Humour um kalanthu ezhuthi irupathu,shows ur skill...
🔥❤️🔥❤️.. thoroughly enjoyed n very eager for ur next rendering ...
 
ஹலோ மக்களே..


மிகவும் தாமதம் பண்ணிட்டேன் முதல் epi க்கே.....
Sorry.... என்னோட பேபிக்கு நல்ல கோல்ட்.. எனக்கும் கோல்ட்... இன்னைக்கு ஃபுல்லா hospital, child care clinic ன்னு மாறி மாறி அலைஞ்சு ரொம்ப tired ஆகிடுச்சு. இப்ப தான் நேரம் கிடைச்சது text பண்ணி வச்ச எபிய போஸ்ட் பண்றதுக்கு. அதான் இந்த தாமதம்.

அடுத்த எபி விரைவில் தரப் பாக்குறேன் மக்களே..

Here is the first epi

ஸ்வரம் - 1(1)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேனா/


ஸ்வரம் - 1(2)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-2/


அன்புடன் கண்மணி❤️
Welcome baby... take care
 
ஒரே நாளில் ஐம்பது பவுன் திருட திட்டம் எல்லாம் சரியா போட்டு திருடவும் செய்தாச்சு ஆனால் திருடிட்டு அன்னைக்கே கூட்டமா எஸ்கேப் ஆகி மாட்டிகிட்டிங்களே 😝😝😝😝😝😝😝 இதுல சிசிடிவி வேற ஆஃப் பண்ணிருக்கானுங்க 🤓🤓🤓🤓🤓🤓🤓

நான் பேருல மட்டும் தான் தென்றல் வேலைன்னு வந்துட்டா புயல் அப்படின்னு காட்டிட்டா 🤩🤩🤩🤩🤩🤩

அடேய் போன் எடுத்தால் முதலில் ஹலோ சொல்லி பழகுங்கடா யார் இருக்கான்னு கூட கேட்காமல் முத்தத்தை வாரி வழங்குற 😝😝😝😝😝😝
 
Top