Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..1

Advertisement

வாங்க ஜி 🤩 நல்ல ஆரம்பம் .திருடனுங்க மாட்டிக்கிட்டாங்களா?👏👏 சூப்பர் மீனு....யாருடா இவன் போன் எடுத்து ஹலோ சொல்லாமல் வேற என்னமோ சொல்றானே🤪 அடுத்த பதிவு எப்பொழுது ஆர்வமுடன் ❤️
 
வாங்க ஜி 🤩 நல்ல ஆரம்பம் .திருடனுங்க மாட்டிக்கிட்டாங்களா?👏👏 சூப்பர் மீனு....யாருடா இவன் போன் எடுத்து ஹலோ சொல்லாமல் வேற என்னமோ சொல்றானே🤪 அடுத்த பதிவு எப்பொழுது ஆர்வமுடன் ❤️

மிக்க நன்றி sis 😀❤️
கொஞ்சம் உடல் நலம் சரியில்லை sis. சரியானதும் சீக்கிரம் வரேன் 😅😅
 
ஒரே நாளில் ஐம்பது பவுன் திருட திட்டம் எல்லாம் சரியா போட்டு திருடவும் செய்தாச்சு ஆனால் திருடிட்டு அன்னைக்கே கூட்டமா எஸ்கேப் ஆகி மாட்டிகிட்டிங்களே 😝😝😝😝😝😝😝 இதுல சிசிடிவி வேற ஆஃப் பண்ணிருக்கானுங்க 🤓🤓🤓🤓🤓🤓🤓

நான் பேருல மட்டும் தான் தென்றல் வேலைன்னு வந்துட்டா புயல் அப்படின்னு காட்டிட்டா 🤩🤩🤩🤩🤩🤩

அடேய் போன் எடுத்தால் முதலில் ஹலோ சொல்லி பழகுங்கடா யார் இருக்கான்னு கூட கேட்காமல் முத்தத்தை வாரி வழங்குற 😝😝😝😝😝😝

பின்னாடி கட்டிக்க போறவன்ற நம்பிக்கைல தான் வாரி வழங்குராப்ல😝😝😝😝
Thank you so much sis ❤️❤️

😍😍😍😍😍😍Thank you so much sis
 
Top