Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..18

Advertisement

வாரம் ரெண்டு epi தான் க்கா plan பண்ணி இருக்கேன். குழந்தை தவல்றான் இப்ப. தூக்கமும் கம்மி ஆகிடுச்சு. அவன் தூங்கின பின்ன தான் சில நாள் எழுதவே ஸ்டார்ட் பண்ணுவேன்... அர்த்த ராத்திரி 2.. இல்லேன்னா 3 ஆகிடும் 😐😐
கொஞ்சம் அட்ஜஸ்ட் கரோ அக்கா.. அவன் கொஞ்சம் பெருசான உடனே weekly 3,4 ன்னு முன்னேறி வந்துடுறேன்.. ☺️☺️
Okok..கண்டிப்பா கதை தவழ்வதை விட குழந்தை தவழ்வது தான் முக்கியம்... சுகானுபவம்... Enjoy that... Take your time and give epi da... Until then, we will kallachufy you
 
சில்லி girl ஆ...
இது தான் அட்டூழியம் 😬😬

Comment போடுற கடமையா.... ஓடிடுங்க ஹேமாக்கா.. நீங்க கொஞ்ச எபிக்கு ஆப்சென்ட் 🥱😒😏😏 யாரு கிட்ட...

அடுத்த epi நாளை அர்த்த ராத்திரில வரும் 🤣🤣
மிட் நைட் மசாலா பார்க்க வேண்டிய நேரத்தில் எபி படிக்க சொல்றீங்க ☹️☹️☹️😧😧😧யாரு கிட்ட 😥😥😥
 
Last edited:
Okok..கண்டிப்பா கதை தவழ்வதை விட குழந்தை தவழ்வது தான் முக்கியம்... சுகானுபவம்... Enjoy that... Take your time and give epi da... Until then, we will kallachufy you

ஆக மொத்தம் சமூகம் என்னை வச்சு செய்றதுல உறுதியா இருக்கீங்க... ரைட்டு... நடத்துங்க 🙏🙏🤭🤭🤭🤭🤭 நானும் அப்பபப்ப ஐக்கியம் ஆகிக் கொள்கிறேன் 🤣🤣🙈🙈
 
Top