Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..18

Advertisement

இதை இதை தான் நானும் கேட்க வந்தேன்... Comment போடற நம்ம கடமைய நம்ம சரியா செய்யற மாதிரி, epi போடற கடமையை செய்யணும் தானே... அத விட்டுட்டு, பேய்க்கு பயந்து வீட்டை விட்டு போறேனு கவுண்டர் குடுக்குது ... செல்ல சில்லி girl

சில்லி girl ஆ...
இது தான் அட்டூழியம் 😬😬

Comment போடுற கடமையா.... ஓடிடுங்க ஹேமாக்கா.. நீங்க கொஞ்ச எபிக்கு ஆப்சென்ட் 🥱😒😏😏 யாரு கிட்ட...

அடுத்த epi நாளை அர்த்த ராத்திரில வரும் 🤣🤣
 
ஆத்தி.... Pure mineral வாட்டர் 🙏🙏🙏🙏🏃🏃🏃 வேறு எதுவும் இல்லை....
கண்மணிச் செல்லம் நானு காச்சுன தண்ணியா? காச்சாத தண்ணியா? ன்னு கேட்டேன்.🤗🤗🤗🤗

நீங்க என்னான்னு நெனச்சீங்க?🤭🤭🤭
 
கண்மணிச் செல்லம் நானு காச்சுன தண்ணியா? காச்சாத தண்ணியா? ன்னு கேட்டேன்.🤗🤗🤗🤗

நீங்க என்னான்னு நெனச்சீங்க?🤭🤭🤭


ஆத் தாடி ஆத்தா... எப்பேர்பட்ட கூட்டத்துகிட்ட வந்து சிக்கி இருக்கேன் நானு....😐

போதும்... இதுக்கு இல்லையா சார் ஒரு enduu.....

@Udhaya@udhi வந்து இந்த ஹீரோயின் ஆர்மியை என்னன்னு கேளுங்க 😆😆😆
 
சில்லி girl ஆ...
இது தான் அட்டூழியம் 😬😬

Comment போடுற கடமையா.... ஓடிடுங்க ஹேமாக்கா.. நீங்க கொஞ்ச எபிக்கு ஆப்சென்ட் 🥱😒😏😏 யாரு கிட்ட...

அடுத்த epi நாளை அர்த்த ராத்திரில வரும் 🤣🤣
இதை கண்மணிச் செல்லம் உங்களுக்காக👇👇👇👇👇👇https://youtu.be/EhiXrs6nebI?si=U_R_n0CFw7u-t_CD
 
இதை இதை தான் நானும் கேட்க வந்தேன்... Comment போடற நம்ம கடமைய நம்ம சரியா செய்யற மாதிரி, epi போடற கடமையை செய்யணும் தானே... அத விட்டுட்டு, பேய்க்கு பயந்து வீட்டை விட்டு போறேனு கவுண்டர் குடுக்குது ... செல்ல சில்லி girl

வாரம் ரெண்டு epi தான் க்கா plan பண்ணி இருக்கேன். குழந்தை தவல்றான் இப்ப. தூக்கமும் கம்மி ஆகிடுச்சு. அவன் தூங்கின பின்ன தான் சில நாள் எழுதவே ஸ்டார்ட் பண்ணுவேன்... அர்த்த ராத்திரி 2.. இல்லேன்னா 3 ஆகிடும் 😐😐
கொஞ்சம் அட்ஜஸ்ட் கரோ அக்கா.. அவன் கொஞ்சம் பெருசான உடனே weekly 3,4 ன்னு முன்னேறி வந்துடுறேன்.. ☺️☺️
 
ஆத் தாடி ஆத்தா... எப்பேர்பட்ட கூட்டத்துகிட்ட வந்து சிக்கி இருக்கேன் நானு....😐

போதும்... இதுக்கு இல்லையா சார் ஒரு enduu.....

@Udhaya@udhi வந்து இந்த ஹீரோயின் ஆர்மியை என்னன்னு கேளுங்க 😆😆😆
எங்க ஹீரோ கல்யாணம் நல்ல படியாக முடியுற வரை நான் ஆத்தர் கூட சேர மாட்டேன் 😂😂😂😂😂😂😂
 
எங்க ஹீரோ கல்யாணம் நல்ல படியாக முடியுற வரை நான் ஆத்தர் கூட சேர மாட்டேன் 😂😂😂😂😂😂😂

யார் யாரோ நண்பி என்று... ஏமாந்த பிஞ்சு நெஞ்சம் ஒன்று😒😒😒😖😣😩💔💔💔💔💔

And hence you perfectly proved you are a pure hero army 😹🤣🤣🤣🙏🙏🙏
 
யார் யாரோ நண்பி என்று... ஏமாந்த பிஞ்சு நெஞ்சம் ஒன்று😒😒😒😖😣😩💔💔💔💔💔

And hence you perfectly proved you are a pure hero army 😹🤣🤣🤣🙏🙏🙏
நாங்க ஹீரோயின் ஆர்மிய விட ஆத்தரை தான் அதிகமா வச்சு செய்வோம் 🤗🤗🤗🤗🤗
 
😭😭😭வேணாம்... எனக்கு பேய்னா பயம்.. உண்மையாவே..
நைட் தூங்கும் போது imagine பண்ணுவேன்(என் control ஐயும் மீறி கண்ணுக்குள்ள பேய் உருவம் வந்திடும்😐😐).. அப்புறம் தூக்கம் வராது.. 🥺🙏
நான் குண்டு வைப்பேன். நீங்க என்னை மன்னிக்க பெரிய மனசு வைங்க 🤗🤗🤗🤗
ஓகே.ok. அப்போ குறு மிளகு size குண்டு permitted... ஜெய் ஆஞ்சநேயா சொல்லிட்டு தூங்கு செல்லம்... எந்த கெட்ட விஷயமும் கிட்ட வராது
 
Top