Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..22

Advertisement

Thanks Kanmani ma for the episode, in spite of your busy schedule. 💞 💞 💞
Enjoy your time with your family in your native land, nothing is more important than spending time with family, especially with your little baby —— first pongal. “Valga valamudhan pallaandu halam” 💐💐💐

Happy, happy Pongal to all readers and writers. 🌞🌞🌞. God bless you all 🙏🙏🙏
 
Last edited:
ஹலோ மக்களே 💞🤗


Thanks for your wonderful comments in the previous episode ❤️😊

இந்த epi குட்டி தான். எழுதின வரை போஸ்ட் பண்ணிட்டேன்.😄

Next episode பதிவு பண்ண தாமதம் ஆகிடும் மக்களே.🙂🙂🙂 Native ல இருந்து பொங்கல் முடிஞ்சு மீண்டும் வீட்டுக்கு வரவே லேட் ஆகிடும். அதனால் எபியும் லேட் தான்(May be after Jan 20 only possible) 🙏🙏

என் குழந்தையோட முதல் பொங்கல் 😀😍😍😍🤗🤗🤗 so நல்லா என்ஜாய் பண்ணனும். நீங்களும் என்ஜாய் பண்ணுங்க.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் மக்களே 😄🤩🥳🥳🥳🥳🥳🥳

Here comes the 22nd epi ❤️

ஸ்வரம்-22(1)



Swaram-22(2)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-43/


Happy reading ❤️
அன்புடன் கண்மணி 🤗❤️
Super 😍
 
ஹாப்பி ஜர்ணி 😍😍😍 என்சாய் ஜீ.
யூ அன்ட் யுவர் பேமலி ஹாப்பி பொங்கல் வாழ்த்துக்கள்.
🥰🥰🥰 குட்டிதங்கத்துக்கும்
 
Epi போட்டு ஊருக்கு போகும் உன் பொறுப்பு மெய் சிலிர்க்க வைக்கிறது பெண்ணே.... நட்பு உன்னதம்....காதல் அற்புதம் .... பாசம் நெகிழ்வு.... மொத்தத்தில் முக்கனி இந்த epi..... Kanchana is sleeping.... I will send Dora to your home....enjoy your pongal with குட்டி சுட்டி....நாளைய சனிக்கிழமை சந்திப்பை அடுத்த சனிக்கிழமை எதிர்நோக்கி....


டோரா மட்டும் போதாது... புஜ்ஜி வேணும். Map வேணும். Back pack வேணும் 😍😍😍😍😍😍😍😆😆😆😆 அனுப்புங்க பாக்கலாம் 🤩🤩🤩🤩🤩🤩🤩

Happy pongal ஹேமா அக்கா 🤩🤩
 
Top