Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..24

Advertisement

இந்த விதார்த் மூட்டை பூச்சி தொல்லை தாங்கலை.
மருந்தடிச்சு சாவடிக்கனும் அந்த பூச்சிய😡😡😡😡😡😡😡
மிஸ்டர் வெங்கி உங்க பாசப்பயிரை வளக்கறதுக்கு ஒரு அளவே இல்லையா?
 
அட கடவுளே........ விதார்த்க்கு இன்னும் இரண்டு பல்ல உடச்சா தான் நிம்மதியா இருக்கும்😠😠😠......
ஏற்கனவே இரண்டு பேரும் 2 கிழமை பிரிவுக்கு அவ்வளவு கவல படுறாங்க..... வெங்கடேசன் காதல் பண்ணுறது குத்தமா....... மொழிக்கும் தென்றல்க்கும் இருக்குற சோகத்தில் இந்த சோகம் வேற 🥺🥺🤦🏻‍♀️....


உடைச்சிருவோம்....💪💪💪😆😆😆😆 Thank you so much sis ❤️
 
இந்த விதார்த் மூட்டை பூச்சி தொல்லை தாங்கலை.
மருந்தடிச்சு சாவடிக்கனும் அந்த பூச்சிய😡😡😡😡😡😡😡
மிஸ்டர் வெங்கி உங்க பாசப்பயிரை வளக்கறதுக்கு ஒரு அளவே இல்லையா?

மருந்தடிச்சி..😆🤣😆🤣😆🤣😆🤣🤣😆🤣😆 குபீர் சிரிப்பு.. அடிச்சிடலாம் விரைவில்.. don't worry....!
 
Oh Kanmani ma, please send Thendral’s father and Vitharth to another planet ma, they don’t belong here. :unsure: :unsure: :unsure: 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

🤭🤭🤭🤭🤭 வெங்கி பாவம்... அவரை வச்சுப்போம் sis.. விதார்த்தை வேணும்னா நாடு கடத்தி விட்ருவோம் 😌😌
 
Top