Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..24

Advertisement

Hi Kanmani
Depth of understanding for both of them is again stressed here n now created a mystery in our understanding underneath their worries.. awaiting the elucidation..
On top of it, our Venky daddy is opposing n hurting her it seems...omg !! eppada Mozhi unaku nalla kaalam varum!!??
Very nice episode dr..
 
🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺 அச்சோ ஏன் இப்படி? தென்றல் மொழி ரொம்ப பாவம் விட்டுடுங்க ரைட்டர்ஜி🙏🙏🙏🙏🙏🙏🙏, மொழியோட வலிகள் ஏற்கனவே அதிகம் இதுல அவன் ஆசைப்பட்டு கேட்கும் அவனுக்கான உறவு தென்றலை அவன் கிட்டயே கொடுத்துடுங்க ப்ளீஸ்🥺🥺.

விதார்த் குரங்கே நீ இன்னும் உயிரோட தான் இருக்கியா😡😡😡😡😡.

வெங்கட் சார் உங்களுக்கு சுய புத்தின்னு ஒன்னு இருக்கா இல்லையா? உங்க பொண்ணு பத்தி உங்களுக்கு தெரியாதா? 😒😒😒😒😒😒😒😒.

@Kanmani Manodheedhan நான் நல்லா இருக்கேன் டியர்🥰🥰🥰, போட்டி கதையில review எழுதுவதில் கொஞ்சம் பிசி ஆயிட்டேன்🙈🙈🙈🙈🙈 அதான் இந்த பக்கம் வர முடியல🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️.
 
Venkatesan enna manidhan avar thearntheaduththavan porukki sariyillai Arunmozhiku enna vanthathu avaruku gunam mukkiyamillai polum magal vaazhkaiyum perithillai thaan solvathu nadakka veandum than ego thaan romba mukkiyam evarkalai poontravarkaluku ellaam pattaalum buddhi varaathu Thentral Arunmozhi kaadhalai pirippathil appadi enna santhoshamo theriyavillai
 
Hi kavika ❤️
நல்ல காலம் பிறக்கும் 🤭🤭🤭 சோதனை காலம் முடிந்த பின்...

Thank you so much kavika ❤️😊
 
🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺 அச்சோ ஏன் இப்படி? தென்றல் மொழி ரொம்ப பாவம் விட்டுடுங்க ரைட்டர்ஜி🙏🙏🙏🙏🙏🙏🙏, மொழியோட வலிகள் ஏற்கனவே அதிகம் இதுல அவன் ஆசைப்பட்டு கேட்கும் அவனுக்கான உறவு தென்றலை அவன் கிட்டயே கொடுத்துடுங்க ப்ளீஸ்🥺🥺.

விதார்த் குரங்கே நீ இன்னும் உயிரோட தான் இருக்கியா😡😡😡😡😡.

வெங்கட் சார் உங்களுக்கு சுய புத்தின்னு ஒன்னு இருக்கா இல்லையா? உங்க பொண்ணு பத்தி உங்களுக்கு தெரியாதா? 😒😒😒😒😒😒😒😒.

@Kanmani Manodheedhan நான் நல்லா இருக்கேன் டியர்🥰🥰🥰, போட்டி கதையில review எழுதுவதில் கொஞ்சம் பிசி ஆயிட்டேன்🙈🙈🙈🙈🙈 அதான் இந்த பக்கம் வர முடியல🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️.

Okk sis ❤️😊
Thank you so much for your comments 😍
விதார்த் நீ இன்னும் உயிரோடு தான் இருக்கியா ...

"டேய் விதார்த் நீ இன்னும் சாகலயா... ன்னு என் காதுல கேட்குது..
😆😆😆😆 அவன் எங்க சாக.... இன்னும் ரெண்டு அறை வாங்க வேண்டியது இருக்கே மொழி கிட்ட....💪
 
Venkatesan enna manidhan avar thearntheaduththavan porukki sariyillai Arunmozhiku enna vanthathu avaruku gunam mukkiyamillai polum magal vaazhkaiyum perithillai thaan solvathu nadakka veandum than ego thaan romba mukkiyam evarkalai poontravarkaluku ellaam pattaalum buddhi varaathu Thentral Arunmozhi kaadhalai pirippathil appadi enna santhoshamo theriyavillai

😊😊😊பிரிச்சு வச்சா தானே அவர் பாக்குற மாப்பிள்ளையை தான் உயிரா வளத்த பொண்ணுக்கு கட்டி வைக்க முடியும் .. 😌😌 பெரிய சங்கடம் வந்த பின்ன தான் திருந்துவார்.

அப்ப நல்லா மணி அடிக்கலாம் அவருக்கு🙏😊🤗

Thankss for your comments sis ❤️
 
ஹலோ மக்களே ❤️

Update ready 😀 so இன்னைக்கே போஸ்ட் பண்ணியாச்சு... Next update இனி Friday தான் 😊😊

அடுத்த வர நாலு எபிசோட்களும் இந்தக் கதையின் ஆழமான மற்றும் முக்கிய பகுதிகள். அதை கொஞ்சம் கடகடன்னு கொடுக்க தான் next Friday வரை epi இல்லை 🙂

என்னடா இந்த இடத்தில தொடரும் போட்டேன்னு நினைக்க வேணாம். Will be back on Friday.

@Narmadha mf ரொம்ப நாளா காணோம் sis உங்களை... Missing your comments 😍 Hope you are doing well 🙂

@Hema Guru காஞ்சானாக்கு ticket போடலாம் அக்கா நீங்க 🤭🤭🤭🤭🏃🏃🏃🏃🏃 நான் கிளம்பிட்டேன்..(ஓடிட்டேன்)

Here comes the 24th epi ❤️

ஸ்வரம் -24(1)

ஸ்வரம் - 24(2)

ஸ்வரம் - 24(3)

Happy reading ❤️
அன்புடன் கண்மணி 😊❤️
காஞ்சனா is on the way.... Pongal traffic la late ஆகுது வர..... டஃப் days started.... Venkatesan I already guessed know..... இதுல இந்த விதார்த் கொசு தொல்லை வேற....Again, tears rolled down while reading mozhi's childhood days and feelings...very touchy writing baby..... அறையில் அரை மனதுடன் தயார் ஆனதால் அது அறை மனது ஆகி விட்டது போலும்.... அவனின் பிரிவு முகத்தில் அடைந்ததால், அரை மணி, அறை மணி ஆகி விட்டது போலும்.... திருத்தி கொள்ளவும்
 
Advertisement

Latest Posts

Top