Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..27

Advertisement

ஹேமா அக்காஆஆஆ😍😍😍😍😍 வந்துட்டேன்... வந்துட்டேன்.... திரும்ப வந்துட்டேன்..... how are you? ❤️ I'm fine now 😀

🤭🤭 schedule போட்டு காஞ்சனாக்கு duty கொடுக்குறீங்களே..... காஞ்சனா பாவம்.....🤣🤣🤣😥 And இன்னும் நாலு epi கண்ணீரும் கம்பலையுமாக தான் போகும் என்று சொல்லிக் கொண்டு.. ஓடி விட்டார்
பதிவர்..🚶🚶🚶🏃🏃🏃🏃🚶
அச்சோ அச்சோ.. இந்த அநியாயத்தை கேக்க யாருமே இல்லையா? Hmmmm.... Finally, they lived happily together தானே .... மலையாள movie climax வெச்சே.... ....அவ்ளோ தான்... காஞ்சனா உன் வீட்டுலயே தான் இருப்பா
 
😍😍 அட மீனா எதுக்கு எடுத்தாலும் இப்படி அழுதுகொண்டே இருந்தால் இந்த வெங்கி இப்படி எகிறிக்கிட்டே தான் இருப்பாரு 🤭🤭🤭🤭🤭🤭

மீனா இவர் பெத்த பொண்ணா இருக்க மாட்டா என்று சந்தேகமாக இருந்தது 🤨🤨🤨🤨 வசுந்தரா தான் மீனாவோட அம்மாவா 🤨🤨🤨🤨

வளர்த்ததை சொல்லி காட்டி பலகீன படுத்தியாச்சு 👿👿👿👿👿👿 இதுக்கு பேரு பாசம் கிடையாது அடிமை தனம் 😨😨😨😨😨 எனக்கு கீழ் தான் இருக்கணும் என்கிற எண்ணம் 🥺🥺🥺🥺

விதார்த் 😱😱😱 மனித உருவத்தில் இருந்து சோம்பியா உரு மாறிட்டான் 🤣🤣🤗🤗😉🤣🤗🤣🤗

அனுஷாவுக்கும் வெங்கிக்கும் எவ்வளவு வித்தியாசம் 😣☺️😣😣😣 வளர்த்த பிள்ளைக்காக எதையும் செய்ய தயாராக இருக்க அனுஷா 🤗🤗🤗🤗 வளர்த்ததை சொல்லி காட்டி தன்னோட விருப்பத்துக்கு வளைக்கிற வெங்கி 😈😈😈😈😈😈


மாதவா நீயாவது கொஞ்சம் அதிரடியா இந்த வெங்கி மண்டைய உடையேன் 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶 இந்த கலவரத்தை எல்லாம் பார்த்தால் எங்க மாதவனுக்கு கல்யாண ஆசையே போயிடும் போல 😉😉😉😉😉😉😉😉😉

மொழியும் தென்றலும் வார்த்தை மாறாமல் தன்னோடு காதலை வெங்கி கிட்ட சொல்லியாச்சு 🤩🥰🤩🥰 ஆனால் அந்த மூளை கெட்ட மங்கிக்கு தான் அது புரியவே மாட்டேங்குது 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

அவர் பெத்த பொண்ணா இருந்தா அவ மனசு தான் முக்கியம் என்று நினைச்சிருப்பாரு 🥺🥺🥺🥺 இவர் வளர்த்த நன்றி கடனை எதிர் பார்க்கிறாரு 🙁🙁🙁🙁🙁🙁🙁
 
Last edited:
Oh, Kanmani ma ———————————😰😰😰😰😰😰😰, no words ma, just tears running down. Very emotional narration, hope you are coping, ma. Your broken (recovering) hand must be still sensitive and sore (no thanks to your little boy) but your heart wrenching narration ma 💔💔💔💔💔💔💔. May God bless you and heal your typing hand, so that we readers (selfish thaan ma) can continue to enjoy reading with boxes and boxes of tissues (we have not got Mozhi’s handkerchief) ha, ha, ha :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
ரெண்டு பேரும் ஒண்ணு போல பேசி காதலில் உறுதியா
இருக்கறது அருமை
இந்த விதார்த் தறுதலை
வந்து வாங்கிட்டு போறான்:devilish:😁

வெங்கடேசன் வீம்பு
சந்தேகம் இருந்தது இப்படி தான்
ஏதாவது இருக்கும்னு
யார் குழந்தை இவ
வசுந்தராவுக்கும் இதுக்கும்
எதுவோ சம்பந்தம் இருக்கும் போல
 
Top