Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..27

Advertisement

ஏப்பா விதார்த்து அடங்கவே மாட்டேங்குறே. அடிவாங்கி திரும்பிவந்து அடிவாங்கி மயங்கிட்டியே டா .
மிஸ்டர் வெங்கி உங்க ஈகோ க்கு தீனி போட தென்றல் தான் கிடைச்சாளா? என்ன ஒரு சுயநலம் உங்களுக்கு. நீங்க சொல்ற மாதிரி நடந்தா உங்க பொண்ணு. இல்லைன்னா வார்த்தைகளை வுடுவீங்களா?🤬🤬🤬🤬.

தென்றலு இதுக்கெல்லாம் அசரக்கூடாது. இப்புடி சாப்பிடாமகொள்ளாம இருக்கக்கூடாது. அகிம்சாவழில போராட தெம்பு வேணும்.
அதனால நாலு வேளை சாப்பிட்டு இரண்டு வேளை குளிச்சு பிரஷ்ஷாக இரு பாக்கலாம்.
கடைசில தென்றல் மயங்கிட்டானு சொல்லி தொடரும் போட்டுட்டீங்களே கண்மணிம்மா😔😔😔😔😔😔😔😔.

டேக் கேர் சிஸ் 😍 😍 😍 😍 😍
 
அச்சோ அச்சோ.. இந்த அநியாயத்தை கேக்க யாருமே இல்லையா? Hmmmm.... Finally, they lived happily together தானே .... மலையாள movie climax வெச்சே.... ....அவ்ளோ தான்... காஞ்சனா உன் வீட்டுலயே தான் இருப்பா
மலையாள movie climax Aah... அப்படின்னா.... மலையாள movie climax எப்படி இருக்கும்? நான் ரொம்ப மலையாள படம் பாக்க மாட்டேன் ஹேம்மாகா.vim போடவும் 🤭🤭
 
மீனு சொந்த பெண் இல்லையா... இதென்ன இப்படி ஒரு twist வைக்கிரீங்க..
வசு அம்மா,இதில் சம்பந்தம் உண்டா....

Very interesting update ❤️

நிச்சயம் வசும்மாவுக்கும் சம்மந்தம் உண்டு 🙂🙂🙂 ஆனா அவங்க தென்றல் அம்மா இல்ல😌😌😌
Thank u Janvi sis ❤️
 
மலையாள movie climax Aah... அப்படின்னா.... மலையாள movie climax எப்படி இருக்கும்? நான் ரொம்ப மலையாள படம் பாக்க மாட்டேன் ஹேம்மாகா.vim போடவும் 🤭🤭
இரக்கமே இல்லாம காதலர்களை பிரிச்சுடுவாங்க....mostly, மலையாள movies will be realistic and practical rather than cinematic
 
Last edited:
😍😍 அட மீனா எதுக்கு எடுத்தாலும் இப்படி அழுதுகொண்டே இருந்தால் இந்த வெங்கி இப்படி எகிறிக்கிட்டே தான் இருப்பாரு 🤭🤭🤭🤭🤭🤭

மீனா இவர் பெத்த பொண்ணா இருக்க மாட்டா என்று சந்தேகமாக இருந்தது 🤨🤨🤨🤨 வசுந்தரா தான் மீனாவோட அம்மாவா 🤨🤨🤨🤨

வளர்த்ததை சொல்லி காட்டி பலகீன படுத்தியாச்சு 👿👿👿👿👿👿 இதுக்கு பேரு பாசம் கிடையாது அடிமை தனம் 😨😨😨😨😨 எனக்கு கீழ் தான் இருக்கணும் என்கிற எண்ணம் 🥺🥺🥺🥺

விதார்த் 😱😱😱 மனித உருவத்தில் இருந்து சோம்பியா உரு மாறிட்டான் 🤣🤣🤗🤗😉🤣🤗🤣🤗

அனுஷாவுக்கும் வெங்கிக்கும் எவ்வளவு வித்தியாசம் 😣☺️😣😣😣 வளர்த்த பிள்ளைக்காக எதையும் செய்ய தயாராக இருக்க அனுஷா 🤗🤗🤗🤗 வளர்த்ததை சொல்லி காட்டி தன்னோட விருப்பத்துக்கு வளைக்கிற வெங்கி 😈😈😈😈😈😈


மாதவா நீயாவது கொஞ்சம் அதிரடியா இந்த வெங்கி மண்டைய உடையேன் 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶 இந்த கலவரத்தை எல்லாம் பார்த்தால் எங்க மாதவனுக்கு கல்யாண ஆசையே போயிடும் போல 😉😉😉😉😉😉😉😉😉

மொழியும் தென்றலும் வார்த்தை மாறாமல் தன்னோடு காதலை வெங்கி கிட்ட சொல்லியாச்சு 🤩🥰🤩🥰 ஆனால் அந்த மூளை கெட்ட மங்கிக்கு தான் அது புரியவே மாட்டேங்குது 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

அவர் பெத்த பொண்ணா இருந்தா அவ மனசு தான் முக்கியம் என்று நினைச்சிருப்பாரு 🥺🥺🥺🥺 இவர் வளர்த்த நன்றி கடனை எதிர் பார்க்கிறாரு 🙁🙁🙁🙁🙁🙁🙁

வசுந்தரா அம்மா இல்லையே😌..

விதார்த்துக்கு கொடுத்த கமென்ட்.. குபீர் 🤣🤣🤣🤣🤣🤣

மாதவனுக்கு கல்யாண ஆசை போய்டுமா... வாய்ப்பே இல்ல🤣🤣🤣🤣🤣🤣 அவனுக்கும் பிப்பி டும் டும் உண்டு ....😝😝 தனிக் கதை அவனொடது..


மூளை கெட்ட மங்கி .. அய்யயோ என்னால சிரிப்பு அடக்க முடியலை 😂😂😂😂😂😂🤣🤣🤣


Thank you so much for your comments udhaya sis ❤️
 
Top