Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..28

Advertisement

Kanmani Manodheedhan

Well-known member
Member
ஹலோ மக்களே...

Thanks for your beautiful comments and எல்லாரோட அக்கறையான விசாரிப்புகளுக்கு மிக்க நன்றி ❤️🙂

இன்னும் கொஞ்சம் பேருக்கு reply பண்ணனும் ❤️ பண்ணிடுறேன் சீக்கிரம் ❤️

Here comes the 28th epi ❤️


தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..28(1)

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..28(2)

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..28(3)


Happy reading ❤️
அன்புடன் கண்மணி 😊❤️
 
🥰🥰🥰 தென்றல் இவரை அப்பா என்று கூப்பிட்ட அந்த நிமிஷத்தில் இருந்து இப்போ வரை அவரோட மகளா தான் இருக்கா 😕😕😕😕 ஆனால் வெங்கி அந்த இடத்தில் இருந்து தவறிட்டாரு 😌😌😌😌

அவ உயிரா நேசிக்கிற மொழி கிட்ட கூட இந்த ரகசியத்தை சொல்லல🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ ஆனால் வெங்கி தன்னோட ஈகோவுக்காக அத்தனை பேர் முன்னாடியும் போட்டு உடைச்சுட்டாரு 🥶🥶🥶🥶🥶🥶🥶

இனி தவறை உணர்ந்து தென்றல் கிட்ட அன்பு காட்டினாலும் 🤭🤭🤭 பழைய மாதிரி முழு மனசா தென்றலால ஒட்ட முடியாது 🤥🤥😢😢😥 ஒரு சின்ன விரிசலை இவரே உருவாக்கிட்டாரு 🥺🥺🥺🥺🥺🥺🥺

இரண்டு பேரும் பெத்தவங்க இல்லாமல் தான் வளர்ந்து இருக்காங்க 😣😣😣😣😣 ஆனால் மொழிக்கு அவனை புரிஞ்சிக்கிட்ட அப்பா அம்மா கிடைச்சிருக்காங்க 😌😌😌

வெங்கிக்கு தென்றல் மேல் அளவுக்கு அதிகமான பாசம் இருந்தாலும் அது எல்லாம் அவர் பேச்சுக்கு கட்டு பட்டு இருந்த வரைக்கும் தான் 🤗🤗🤗🤗🤗 அவ விருப்பம் மாறினதும் அவ கிட்ட நன்றி கடனை எதிர் பார்க்கிறாரு 🙁🙁🙁🙁🙁🙁🙁🙁🙁🙁

வசும்மா தன்னோட அக்கா பொண்ணுக்காக தான் இங்கே வந்து இருக்காங்களா 🤩🤩🤩🤩🤩🤩
 
Last edited:
ஹலோ மக்களே...

Thanks for your beautiful comments and எல்லாரோட அக்கறையான விசாரிப்புகளுக்கு மிக்க நன்றி ❤️🙂

இன்னும் கொஞ்சம் பேருக்கு reply பண்ணனும் ❤️ பண்ணிடுறேன் சீக்கிரம் ❤️

Here comes the 28th epi ❤️


தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..28(1)

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..28(2)

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..28(3)


Happy reading ❤️
அன்புடன் கண்மணி 😊❤️
Nirmala vandhachu 😍😍😍
 
Top