என்ன ஒரு ஆனந்தம்...Mozhi vandachu. Me happy
என்ன ஒரு ஆனந்தம்...Mozhi vandachu. Me happy
பத்மநாபன் உங்களுக்கு ஒரு பழமொழி பொருத்தமா இருக்கும்.
ஒரு வார்த்தை வெல்லும்
ஒரு வார்த்தை கொல்லும்.
அடுத்த பதிவுல தெரிஞ்சிடும் sisNice. Mozhi has come.Relieved. Mozhikku inform panninathu vasu or Venkatesan?
Excellent
Very nice
எப்பிடி பாத்துக்கிட்ட வெங்கடேசனே இப்போ அவளோட மனச முழுசா உடச்சிட்டாரே .......
நல்ல வேளையா மொழிய கூட்டி வந்துட்டீங்க ......
அன்பா இருந்த குடும்ப தலைவர் தான் acid ஊத்தி ட்டாரே.... எங்க அனு மா குடும்பம் மொழியை சொந்த பிள்ளைக்கு மேல இல்ல தாங்கறாங்க ....Phenoil... ஹார்பிக்....இன்னும் என்ன இருக்கு... ஐயோ... எனக்கு சிரிப்பு தாங்கல.....
தென்றலின் நிலையும் கிட்டத்தட்ட மொழி மாதிரி தான். ஆனா என்ன அவளை அன்பா அரவணச்ச பாத்துக்குறதுக்கு ஒரு குடும்பத்தின் உறவுகள் இருந்தது.
மொழிக்கு அது கூட இல்ல! கிடைச்ச குடும்பத்தையும் பிரிய வேண்டிய சூழ்நிலை...அது இன்னும் கொடுமை
மாத்தி எடிட் பண்ணியாச்சுங்க சிஸ்டர். தூக்க கலக்கத்தில் டைப் பண்ணினா இப்படி தான் ஏதாவது சொதப்பிடும்னு, smiles மட்டும் போடுவேன் எப்பவும்.பத்மநாபன்க்கா... அவரு என்ன பண்ணார்....