Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவதையின் தேவதூதன் அவன் 26

Advertisement

இங்க ஊருல நிறைய பேர் அப்டி தான் இருப்பாங்க சிஸ்... அவங்க வீட்டு பிரச்சனைய விட அடுத்தவங்க வீட்டு பிரச்சனை என்னனு பாக்க தான் ஆர்வமா இருக்காங்க 😑😑😑
உண்மை 😑😑.... பக்கத்து இலைல என்ன இருக்குனு பாக்க தான் நிறைய பேரு ஆர்வமா இருகாங்க 😑😑😑
 
நூறு சதவீதம் உண்மை தான்.... அவங்க அவங்க வீட்டுல ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் மத்தவங்க வீட்டுல என்ன பிரச்சனை நடக்குதுனு பார்க்க தான் ஆர்வமா இருக்காங்க 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️..... என்ன பண்றது நாம அப்படி பட்ட சமுதாயத்துல தான் இருக்கோம் 🤷‍♀️🧐🤷‍♀️
 
அடுத்தவங்க பிரச்சனைல குளிர் காய நிறைய பேரு இருகாங்க சிஸ்.... அதுலாம் அவங்களுக்கு டீபால்டா இருக்குறவங்க தான் இப்படி இருப்பாங்க
 
கரெக்ட் சிஸ்..... ஒரு சில பேரு ட்ரு லவ் இருந்தும் எப்படி தான் போலியான லவ்ல போய் விழுறாங்களோ தெரியல 🤷‍♀️
நாம என்ன பண்ண முடியும் சிஸ்... அவங்களுக்கே தெரியனும் ட்ரு லவ் எது பேக் லவ் எதுன்னு... ஆணை அவங்களால கண்டுபிடிக்க முடியல....
 
உண்மை 😑😑.... பக்கத்து இலைல என்ன இருக்குனு பாக்க தான் நிறைய பேரு ஆர்வமா இருகாங்க 😑😑😑
இந்த மாறி ஆட்கள் நம்மள சுத்தி நிறைய பேர் இருக்காங்க
 
நூறு சதவீதம் உண்மை தான்.... அவங்க அவங்க வீட்டுல ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் மத்தவங்க வீட்டுல என்ன பிரச்சனை நடக்குதுனு பார்க்க தான் ஆர்வமா இருக்காங்க 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️..... என்ன பண்றது நாம அப்படி பட்ட சமுதாயத்துல தான் இருக்கோம் 🤷‍♀️🧐🤷‍♀️
கரெக்ட் சிஸ்
 
அடுத்தவங்க பிரச்சனைல குளிர் காய நிறைய பேரு இருகாங்க சிஸ்.... அதுலாம் அவங்களுக்கு டீபால்டா இருக்குறவங்க தான் இப்படி இருப்பாங்க
😅😅 நாம ஒன்னும் பண்ண முடியாது சிஸ்
 
Top