உண்மை .... பக்கத்து இலைல என்ன இருக்குனு பாக்க தான் நிறைய பேரு ஆர்வமா இருகாங்கஇங்க ஊருல நிறைய பேர் அப்டி தான் இருப்பாங்க சிஸ்... அவங்க வீட்டு பிரச்சனைய விட அடுத்தவங்க வீட்டு பிரச்சனை என்னனு பாக்க தான் ஆர்வமா இருக்காங்க
உண்மை .... பக்கத்து இலைல என்ன இருக்குனு பாக்க தான் நிறைய பேரு ஆர்வமா இருகாங்கஇங்க ஊருல நிறைய பேர் அப்டி தான் இருப்பாங்க சிஸ்... அவங்க வீட்டு பிரச்சனைய விட அடுத்தவங்க வீட்டு பிரச்சனை என்னனு பாக்க தான் ஆர்வமா இருக்காங்க
கரெக்ட்கரெக்ட் சிஸ்..... ஒரு சில பேரு ட்ரு லவ் இருந்தும் எப்படி தான் போலியான லவ்ல போய் விழுறாங்களோ தெரியல
நூறு சதவீதம் உண்மை தான்.... அவங்க அவங்க வீட்டுல ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் மத்தவங்க வீட்டுல என்ன பிரச்சனை நடக்குதுனு பார்க்க தான் ஆர்வமா இருக்காங்க ..... என்ன பண்றது நாம அப்படி பட்ட சமுதாயத்துல தான் இருக்கோம்உண்மை .... பக்கத்து இலைல என்ன இருக்குனு பாக்க தான் நிறைய பேரு ஆர்வமா இருகாங்க
அடுத்தவங்க பிரச்சனைல குளிர் காய நிறைய பேரு இருகாங்க சிஸ்.... அதுலாம் அவங்களுக்கு டீபால்டா இருக்குறவங்க தான் இப்படி இருப்பாங்கநூறு சதவீதம் உண்மை தான்.... அவங்க அவங்க வீட்டுல ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் மத்தவங்க வீட்டுல என்ன பிரச்சனை நடக்குதுனு பார்க்க தான் ஆர்வமா இருக்காங்க ..... என்ன பண்றது நாம அப்படி பட்ட சமுதாயத்துல தான் இருக்கோம்
நாம என்ன பண்ண முடியும் சிஸ்... அவங்களுக்கே தெரியனும் ட்ரு லவ் எது பேக் லவ் எதுன்னு... ஆணை அவங்களால கண்டுபிடிக்க முடியல....கரெக்ட் சிஸ்..... ஒரு சில பேரு ட்ரு லவ் இருந்தும் எப்படி தான் போலியான லவ்ல போய் விழுறாங்களோ தெரியல
இந்த மாறி ஆட்கள் நம்மள சுத்தி நிறைய பேர் இருக்காங்கஉண்மை .... பக்கத்து இலைல என்ன இருக்குனு பாக்க தான் நிறைய பேரு ஆர்வமா இருகாங்க
கரெக்ட் சிஸ்நூறு சதவீதம் உண்மை தான்.... அவங்க அவங்க வீட்டுல ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் மத்தவங்க வீட்டுல என்ன பிரச்சனை நடக்குதுனு பார்க்க தான் ஆர்வமா இருக்காங்க ..... என்ன பண்றது நாம அப்படி பட்ட சமுதாயத்துல தான் இருக்கோம்
நன்றி சிஸ்Nice
நாம ஒன்னும் பண்ண முடியாது சிஸ்அடுத்தவங்க பிரச்சனைல குளிர் காய நிறைய பேரு இருகாங்க சிஸ்.... அதுலாம் அவங்களுக்கு டீபால்டா இருக்குறவங்க தான் இப்படி இருப்பாங்க