Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 12

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
சேதுராமன் ஏன் திரும்பதிரும்ப பாதுகாப்பு பத்தியே பேசறாரு🙄🙄🙄🙄🙄.
வண்டி வாங்க கூட இத்தனை அக்கப்போரா? வண்டி ஓட்டற ஆளுக்கு புடிச்ச மாதிரி வாங்காம பின்னாடி உக்காந்து வர்றதால இவனுக்கு புடிச்ச வண்டியதான் வாங்கனுமாம். அலப்பறை ரொம்ப ஓவரா இருக்கே.
நெப்பு வந்ததும் ரஞ்சு பேசாம பெட்டியக்கட்டிகிட்டு போறாளா? ஆத்தீ இதென்ன டுவிஸ்ட் வக்கறாங்க? இல்லை அது ஆப்பா இருக்குமோ?🙄🙄🙄🙄
 
❤️❤️❤️❤️❤️ ஒரு கதை நல்லா போனா இந்த ரைட்டர் ஜி என்ன தான் நினைப்பாங்களோ?அவ தான் அண்ணனை வீட்டுக்கே வராதன்னு சொல்லுறா ....... ஏப்பா சிங்கரு உனக்கு ஏன் இந்த வேலை நீ தெரியாமல் உதவி செய்றதை உன் மச்சான்காரன் சொல்லிட்டானோ அதான் அவ கோவிச்சிட்டு போறாளோ🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 இல்லை அண்ணன் ஏதாவது பிளாக்மெயில் பண்ணி கூட்டிப்போறானோ🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 ஒன்னும் புரியவில்லையே.......‌
 
Last edited:
😎
தேவன் நீ செய்யுறது சரியில்லை 🥶 🥶 🥶 🥶
இது தெரியும் போது நிச்சயம் அவ மனசு ரொம்ப காயப்படும் 🤭🤭🤭🤭🤭🤭
என்ன ஒரு ஆச்சரியம் உதயா சிஸ் 🫢 காயம் யாருக்கு படும் என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கு😆😁
 
என்ன ஒரு ஆச்சரியம் உதயா சிஸ் 🫢 காயம் யாருக்கு படும் என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கு😆😁
மனசுல காயம் ரஞ்சனிக்கு 😕😕😕
உடம்புல எங்க ஹீரோவுக்கு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 உடம்புல எங்க வேணாலும் அடிங்க 🥺🥺🥺ஆனா வாயை மட்டும் விட்டுருங்க 🤩 🤩 🤩 அதை வச்சு தான் எங்க ஹீரோ பொழைப்பே ஓடுது 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭
 
Top