Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 19

Advertisement

ஒரு வேலை அந்த தடிமாடுக்கு உதவி செய்யாமல் விட்டு ஒரு வேலை ரஞ்சனிக்கு எதாவது அசம்பாவிதம் நடத்து இருந்தால் அப்ப என்ன சொல்லிருப்பிங்க?
நீங்க சொன்ன எல்லாம் agreed நம்மு.....ஆனா அந்த மாவீரனுக்கு பயந்துனு சொல்லறது தான் கேட்கவே புடிக்கலை.....அவன் அப்படி ஒரு ஜகஜால கில்லாடியா இருந்திருந்தா இத்தனை வருஷம் என்ன கிழிச்சான்..... இனிமே கிழிக்க தான் முடியுமா???
 
என்ன செய்ய வருத்தமா தான் இருக்கு ரஞ்சியை நினைத்து அதுக்குன்னு ரஞ்சி வாய் இருக்குனு எப்படியும் பேசலாமா டியர்... நாங்க ஒரு நாள் ரஞ்சியை திட்டினத்திற்கு கோபம் வருது உங்க ஹார்மிக்கு..ஆனால் சில விஷயம் புரிந்தாலும் ஒரே நிலையில் இருந்து பிடிவாதம் செய்ய கூடாதுபா.. ஒரு வேலை அந்த தடிமாடுக்கு உதவி செய்யாமல் விட்டு ஒரு வேலை ரஞ்சனிக்கு எதாவது அசம்பாவிதம் நடத்து இருந்தால் அப்ப என்ன சொல்லிருப்பிங்க?

சந்தர்ப்பம் சூழ்நிலை தான் அனைத்திற்கும் காரணம்.அந்த தடியன் கூட இறங்கி தரம் தாழ்ந்து போக தேவன் விரும்பவில்லை.எப்பவுமே இப்படி உதவி செஞ்சிட்டே இருக்க முடியாது தான் ஆனால் காலம் நிச்சயம் அவரவர் வினைக்கு பிரதி பலன் வச்சிருக்கும் 😒😒😒😒😒😒😒😒
View attachment 9046
ஆஹான் அப்பறம் வாயில இருந்து வந்த வார்த்தையே க.மு.க்கு முன்னாடி ஓகே சொல்லிட்டு க.பி.க்கு பின்னாடி காத்துல பறக்கவுட்டு போட்டு செஞ்சதுமில்லாம அதைய மறைக்க வேற செஞ்சிருக்கான்.
அவன்மேல வச்ச நம்பிக்கையை இழந்துட்டா ரஞ்சு.அதனாலதான் வார்த்தைகள் சாட்டையடியா வருது.
அவன் நெப்போலியன் பெரிய பிஸ்தா பருப்பு😬😬😬😬😬😬😬
அந்த நாய தங்கச்சின்னு கூட பாக்காம டார்ச்சர் பண்ணுனான்.
அவனால ரஞ்சு உயிருக்கு ஆபத்துன்னு கணிச்சிருந்தா சோதாபயலையும் அவனோட ரஞ்சுவோட அப்பனையும் ஆக்ஸிடென்ட் ஆன அம்பாசிடர் காராட்டம் செஞ்சிருக்கனும்.
லைட்டா ஒடுக்க்கெடுத்து பட்டி டிங்கரிங் பாத்து வூட்டோட மொடக்கியிருந்தா பாடகனை பலே கில்லாடி ன்னு நெனைக்கலாம்.
அமைதியா போறதால தான் எல்லாரும் ரஞ்சுவோட தலைல ஏறி மிதிக்கிறாங்க.
 
அப்படி சொல்லுடா செல்லா குட்டி.....
செய்யறதையும் செஞ்சுட்டு சப்பைகட்டா அந்த மாவீரனோட வீரத்துக்கு கொடி புடிக்கறாங்க
 
பீல் பண்ணாதீங்க அக்கா எல்லாம் ரைட்டர்ரோட சதியா தான் இருக்கும்... பாருங்களேன் எங்க ஹீரோவை கூட பல பேரு இப்படித்தான் திட்டி இருக்காங்க அப்ப அதுவும் ரைட்டர்ரோட சதி தான்😝😝😝😝😝😝😝.
View attachment 9039
இதுக்கு பேர் தான் பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கிறது போல 😧😧😧
 
என்ன செய்ய வருத்தமா தான் இருக்கு ரஞ்சியை நினைத்து அதுக்குன்னு ரஞ்சி வாய் இருக்குனு எப்படியும் பேசலாமா டியர்... நாங்க ஒரு நாள் ரஞ்சியை திட்டினத்திற்கு கோபம் வருது உங்க ஹார்மிக்கு..ஆனால் சில விஷயம் புரிந்தாலும் ஒரே நிலையில் இருந்து பிடிவாதம் செய்ய கூடாதுபா.. ஒரு வேலை அந்த தடிமாடுக்கு உதவி செய்யாமல் விட்டு ஒரு வேலை ரஞ்சனிக்கு எதாவது அசம்பாவிதம் நடத்து இருந்தால் அப்ப என்ன சொல்லிருப்பிங்க?

சந்தர்ப்பம் சூழ்நிலை தான் அனைத்திற்கும் காரணம்.அந்த தடியன் கூட இறங்கி தரம் தாழ்ந்து போக தேவன் விரும்பவில்லை.எப்பவுமே இப்படி உதவி செஞ்சிட்டே இருக்க முடியாது தான் ஆனால் காலம் நிச்சயம் அவரவர் வினைக்கு பிரதி பலன் வச்சிருக்கும் 😒😒😒😒😒😒😒😒
View attachment 9046
இப்படியே அவன் கேட்டதெல்லாம் செஞ்சுட்டேருந்தால்....☹️☹️☹️☹️ அந்த பூனைக்கு எப்ப தான் மணி கட்றது 😰😰😰
 
Top