Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 19

Advertisement

🚶🚶🚶

அந்த மாவீரன் என்ன அவ்வளவு பெரிய அப்பா டக்கரா? இவனுக்கு பயந்து, மனைவி பேச்சை மீறி இவன் ஹெல்ப் பண்ணானாம்.. 😒😒
View attachment 9037

இந்தாம்மா ரைட்டரே, இப்ப என்ன வேணும் உங்களுக்கு? எல்லாரும் ரஞ்சினியை திட்டணும்... அதானே.. அதுக்கு தானே இப்படி ஒரு எபிசோட்..😏😏
View attachment 9038
சரியா சொன்னீங்க ஜி....
மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொழுத்துன கதை போல இருக்கு
 
எச்சுஸ்மி நீங்க எப்போவுமே இப்படி தானா??
இல்லை எப்போவாவது
இப்படியா??
அது எப்படிங்க ஹீரோ என்ன பண்ணாலும் குத்தம் சொல்ற கட்சின்னு proof பண்றிங்க?
அவனுக்கு பேசவே வாய்ப்பு கொடுக்கிறதில்லை,
பின்ன அந்த மனுஷன் பரோட்டா சாப்பிட்டா உன்றாளுக்கு என்னே அக்கறை!!
நீங்கல்லாம் சொல்லறது தாங்க எனக்கு புரியலை..... @Nachu @Narmadha mf @Mathy
எதை செய்ய வேண்டாம்னு கேட்டாளோ அதை volunteer ஆ செஞ்சுட்டு மறைக்க வேற செஞ்சான்...‌

அதுக்காக கோபப்பட கூட அவளுக்கு உரிமை இல்லையா....உடனே இவன் சொல்லறது கேட்டு அமைதி ஆகி சமாதானம் ஆகிடுமா....
அவளோட 10 வருஷ வேதனைக்கு மதிப்பு இல்லையா...
 
ரைட்டு தான் ஜீ.... அவன் சொல்றதை கேட்டு உடனே சமாதானம் ஆக வேணாம் ஆனா அவன் சொல்றதுக்கு கூட வாய்ப்பு குடுக்க மாட்டேங்குறா.....
ஜெய் அப்பாவே இவ அப்பா அண்ணனை பார்த்து பயந்து இவங்க பாதுகாப்புக்கு அவ்வளவு யோசிக்கும் போது இவனுக்கும் பயம் வரும் தானே.... அவங்களுக்கு தேவையானதை செஞ்சு குடுத்தா இவளைத் தொல்லை பண்ண மாட்டாங்கன்னு நினைச்சுருப்பான்.... இவகிட்ட சொல்ல பயம்.... பாவம் இப்போ மாட்டிகிட்டான்....

மண்டி போட்டு மன்னிப்பெல்லாம் கேட்டான் தான பார்த்து பண்ணுங்க ஜீ....

போன எபில கை ஓங்குனது எங்களுக்கும் பிடிக்கல தான்..... 😔
 
ஒரு இரண்டு எபிக்காவது அவ கோபம் தாக்கு பிடிக்கட்டும் ஜி.....அப்புறம் பார்த்து பதமா பண்ணிடுவோம்;););):LOL::LOL::LOL::LOL:
 
நீங்கல்லாம் சொல்லறது தாங்க எனக்கு புரியலை..... @Nachu @Narmadha mf @Mathy
எதை செய்ய வேண்டாம்னு கேட்டாளோ அதை volunteer ஆ செஞ்சுட்டு மறைக்க வேற செஞ்சான்...‌

அதுக்காக கோபப்பட கூட அவளுக்கு உரிமை இல்லையா....உடனே இவன் சொல்லறது கேட்டு அமைதி ஆகி சமாதானம் ஆகிடுமா....
அவளோட 10 வருஷ வேதனைக்கு மதிப்பு இல்லையா...
நீங்க சொல்றது வாஸ்தவம் தான்.
ஆனால் ஏன் அப்படி நடந்ததுன்னு விளக்கம் சொல்ல கூட வாய்ப்பு கொடுக்காமல் சுத்தி சுத்தி அடிச்சா அவனும் என்ன பண்ணுவான்??
ரஞ்சனியை விட, ரஞ்சனி வீட்டாளுங்களை விட ரஞ்சனியை நல்லா புரிஞ்சவன் தான் காதல் தேவன்.
அவனுக்கு காயப்படுத்த தெரியாது.
ஏதோ சூழ்நிலையில், ஒரு பயத்தில் கைய்யை ஓங்கிட்டான்........ அது தப்பு தான்.
அதுவும் அவள் வார்த்தைகளை அதிகமாக விட்டதினால் தான்.
 
நீங்கல்லாம் சொல்லறது தாங்க எனக்கு புரியலை..... @Nachu @Narmadha mf @Mathy
எதை செய்ய வேண்டாம்னு கேட்டாளோ அதை volunteer ஆ செஞ்சுட்டு மறைக்க வேற செஞ்சான்...‌

அதுக்காக கோபப்பட கூட அவளுக்கு உரிமை இல்லையா....உடனே இவன் சொல்லறது கேட்டு அமைதி ஆகி சமாதானம் ஆகிடுமா....
அவளோட 10 வருஷ வேதனைக்கு மதிப்பு இல்லையா...
என்ன செய்ய வருத்தமா தான் இருக்கு ரஞ்சியை நினைத்து அதுக்குன்னு ரஞ்சி வாய் இருக்குனு எப்படியும் பேசலாமா டியர்... நாங்க ஒரு நாள் ரஞ்சியை திட்டினத்திற்கு கோபம் வருது உங்க ஹார்மிக்கு..ஆனால் சில விஷயம் புரிந்தாலும் ஒரே நிலையில் இருந்து பிடிவாதம் செய்ய கூடாதுபா.. ஒரு வேலை அந்த தடிமாடுக்கு உதவி செய்யாமல் விட்டு ஒரு வேலை ரஞ்சனிக்கு எதாவது அசம்பாவிதம் நடத்து இருந்தால் அப்ப என்ன சொல்லிருப்பிங்க?

சந்தர்ப்பம் சூழ்நிலை தான் அனைத்திற்கும் காரணம்.அந்த தடியன் கூட இறங்கி தரம் தாழ்ந்து போக தேவன் விரும்பவில்லை.எப்பவுமே இப்படி உதவி செஞ்சிட்டே இருக்க முடியாது தான் ஆனால் காலம் நிச்சயம் அவரவர் வினைக்கு பிரதி பலன் வச்சிருக்கும் 😒😒😒😒😒😒😒😒
af1f9522fae36f8cf00e636c503779d9.jpg
 
Top