Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 23

Advertisement

தான் உண்டு சிவ ரஞ்சனி ராகம் உண்டு என்று நிம்மதியா இருந்த எங்க ஹீரோ வாழ்க்கையில்🤩🤩 இந்த சிவ ரஞ்சனிய கூட்டிட்டு வந்து டேங்கர் லாரி எல்லாம் விட்டு ஏத்துறீங்களே 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
அவனே விரும்பி தானே கல்யாணம் பண்ணான். அப்போ அந்த டேங்கர் லாரி 🙁🫢🫢
 
அவனே விரும்பி தானே கல்யாணம் பண்ணான். அப்போ அந்த டேங்கர் லாரி 🙁🫢🫢
அவன் எங்க விரும்புனான் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ எல்லாம் இந்த கௌரி நெப்ஸ் செஞ்ச சதி 🤭🤭🤭
 
பழனிவேல்😡😡😡😡😡 ஆக்டிவ் வா இருந்தாதானே பிராப்ளம்.
இன்ஆக்டிவ்வா மாத்தி சக்கரநாற்காலில உக்கார வச்சிற வேண்டியது தான்.
வன்முறை கூடாது சிஸ் 🙃
 
அவன் எங்க விரும்புனான் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ எல்லாம் இந்த கௌரி நெப்ஸ் செஞ்ச சதி 🤭🤭🤭
ஓஹோ. அப்போ உங்க பாடகருக்கு விருப்பம் இல்லைனு சொல்றீங்க. அப்படித்தானே 🧐
 
நெப்போலியனுக்கு தனி கதை இருக்கா? அவனோட தனி ஆவர்த்தனம் பார்க்க வெயிட்டிங்..😒😒
தேவி மைண்ட் வாய்ஸ்..😜😜
View attachment 9220
இந்த கதையிலே நெப்ஸ் தாங்க ஹீரோ 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
நெப்போலியனுக்கு தனி கதை இருக்கா? அவனோட தனி ஆவர்த்தனம் பார்க்க வெயிட்டிங்..😒😒
தேவி மைண்ட் வாய்ஸ்..😜😜
View attachment 9220
அப்படியே நம்ம கஜபதி பாபு பேருல ஒரு சீட் ரிசர்வ் பண்ண சொல்லுங்க 🤗 🤣 🤗 🤣 🤗
 
Top