Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 24

Advertisement

இந்த கதை ரொம்பவே அடிதடியா இருக்கு 🥺🥺🥺🥺

இவளை கல்யாணம் செஞ்சுக்கிட்டு ஒரு ரொமான்ஸ் பண்ண முடியுதா 😔😔😔ஒரே அக்கப்போரா இருக்கு 🥶🥶🥶🥶🥶🥶


ஏம்மா ரஞ்சு உனக்கு தைரியம் இருந்தால் உங்க அண்ணனை போய் கேளும்மா 😏😏😏😏அதை விட்டுட்டு எங்க அப்பாவி ஹீரோவ இந்த பாடு படுத்துற 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

திருமூர்த்தி 🤣🤣🤣🤣🤣🤣 இதுங்க மத்தில காலம் தள்ளுவது ரொம்ப கொடுமை தான் 🤨 🤨 🤨
 
Last edited:
என்ன சொல்ல..... இரண்டு பேர் life ம்‌ இப்படியே போய்விடுமா???:confused::confused::confused:

இந்த பழனிய போட்டு தள்ளிட்டு பிரச்சினையை முடிச்சு விடுங்க ஜி....அவனெல்லாம் இருந்து என்ன சாதிக்கப் போறான்..
 
Last edited:
Top