கனவு என்று பதற வச்சிட்டிங்க மா... Lovely update ❤️
அ அமுதா சக்திவேல் Well-known member Member Jun 20, 2024 #24 ஏன் ..ஏன் இப்படி...ஒரு நிமிஷம் பதறிருச்சுஇப்படி கனவு வர அளவு பயந்திருக்கான் காதல் தேவன்...இந்த பயத்தை புரிஞ்சுகிட்டதால ரஞ்சனியும் தேவன் மேல உள்ள கோபத்தை இழுத்து பிடிக்காம இருக்கா...
ஏன் ..ஏன் இப்படி...ஒரு நிமிஷம் பதறிருச்சுஇப்படி கனவு வர அளவு பயந்திருக்கான் காதல் தேவன்...இந்த பயத்தை புரிஞ்சுகிட்டதால ரஞ்சனியும் தேவன் மேல உள்ள கோபத்தை இழுத்து பிடிக்காம இருக்கா...