Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 25

Advertisement

இந்த பயத்தை புரிஞ்சுகிட்டதால ரஞ்சனியும் தேவன் மேல உள்ள கோபத்தை இழுத்து பிடிக்காம இருக்கா...
ஆமா கா. இல்லனா சரவெடி கொளுத்தி இருப்பா சண்டைக் கோழி 🫢
 
😍😍😍

இந்தாம்மா ரைட்டரே, நிஜத்துல தான் சேஸிங், ரேஸிங்னு ஒரே பரபரப்பா போகுதுன்னு பார்த்தா, கனவுலயும் மயக்கம், இரத்தம்னு வருது..😒😒

View attachment 9237
பாடகனுக்கு ஒரு பாட்டு வரல சிந்து கா 🙁
 
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடின்னு நான் பாட போறேன் மா 🙁
நீங்க ரொமாண்டிக் scene வச்சா அவங்க விதவிதமா பாட்டு போடுவாங்க....

நீங்க எப்பவும் running chasing அடி தடி ரத்தம்னு எழுதுன எங்க பாட்டு போடறது

பாடகறரே பாடட்டும்னு deal ல விட்டாங்க
 
நீங்க ரொமாண்டிக் scene வச்சா அவங்க விதவிதமா பாட்டு போடுவாங்க....

நீங்க எப்பவும் running chasing அடி தடி ரத்தம்னு எழுதுன எங்க பாட்டு போடறது

பாடகறரே பாடட்டும்னு deal ல விட்டாங்க
அது வந்து.. 🙁
 
Top