Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 25

Advertisement

அருமை தேவி மா.
அதை பார்த்தால் கனவு போல் தெரியவில்லை, அடுத்து நடக்க இருப்பதற்கு நமக்கு ட்ரைலர் காட்ட நினைத்தார்களோ இந்த ஆத்தர்??
 
முதல் part தேவன் ரஞ்சி conversation ரொம்ப அருமை....மனசு திறந்து எல்லாம் பேசி அவர்களுக்குள்ள சரி பண்ணி ஆச்சு....
கணவன் மனைவி இப்படி உட்கார்ந்து பேசுனா எந்த பிரச்சனையும் பனி போல கடந்து போயிடும்...

தேவன கனவுல கூட நிம்மதியா‌ விட மாட்டீங்களா ஆத்தர் ஜி..
பாவம்...
 
Last edited:
Top