Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவை... பாவை பார்வை (எபிலாக்)

Advertisement

Sumi Krish

Well-known member
Member
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்...

எபிலாக் கொஞ்சம் லேட் பண்ணிட்டேன்... சாரி பிரெண்ட்ஸ்...

தேங்க் யூ மல்லி மேம்....

உங்க எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி... உங்க சப்போர்ட் இருந்ததுனால தான் கண்டிப்பா கதை என்னால எழுத முடிஞ்சது... கதை எப்படி இருந்துச்சின்னு கண்டிப்பா ஒரு ரெண்டு வார்த்தை சொல்லுங்க...

கதைல நிறை, குறை இருந்தா சொல்லுங்க... கண்டிப்பா திருத்திக்குறேன்...

கண்டிப்பா உங்க கமெண்ட்ஸ்க்காக வைட்டிங்...

டைட்டில் அடுத்த கதைக்கு "ரீங்காரமாய் என்னுள்ளே"

எப்படி இருக்குனு சொல்லுங்க... விரைவில் சந்திப்போம்...




Happy reading...
Love you all...
Please do comments and likes...
Thank you
 
Last edited:
புரிதலோடு கூடிய வாழ்க்கை....Nice 😍😍

வாழ்த்துக்கள் மா 💐 💐 💐 💐

ரீங்காரம் , சீக்கிரமா இசைக்க வாங்க 🤗🤗:D:D
 
😍😍😍 பிரகதீஷ் ஏற்கனவே நிறைய பேர் உன் வாழ்க்கையில் நந்தியா இருந்தாங்க 😂🤣🤣🤗 அவங்களை எல்லாம் சமாளிச்சு ஒன்னு சேர்ந்தால் இப்போ பிள்ளை ரூபத்தில் நந்தி வந்து நிக்குது 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

பசங்க எல்லாம் அம்மா செல்லம் தான் ஈஸ்வர் 😂😂😂😂நீ பார்பி பிறந்த பிறகு உன் பொண்டாட்டிய வெறுப்பேத்து 😆😆😆😆😆😆

விமல் இந்த அரைவேக்காடை உன் தலையில் கட்ட அவ அப்பனுக்கு அவ்வளவு திமிர் 😏😏😏😏ஏதோ அறிவு உள்ள பொண்ணை பெத்த மாதிரி தான் 😝😝😝😝😝விடாத அவரை நல்லா மாப்பிள்ளை முறுக்கை காட்டு 😜😜😜😜

ரீங்காரமாய் என்னுள் டைட்டில் சூப்பர் 🤗🤗🤗🤗 சீக்கிரம் கதையோடு வாங்க 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
 
Last edited:
Beautiful epilogue, Sumi ma. “A typo ala, puthiya kathai pathila, kadai ennu poddirukkireenga”. But welcome back with your new story, “Reengaramai ennulle”
 
அழகான குடும்பம் 🤩🤩🤩...
நிறைவான கதை 😍😍😍.......
அடுத்த கதைக்கு வைட்டிங் 🤗🤗🤗.....
 
Top