Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவை... பாவை பார்வை (எபிலாக்)

Advertisement

புரிதலோடு கூடிய வாழ்க்கை....Nice 😍😍

வாழ்த்துக்கள் மா 💐 💐 💐 💐

ரீங்காரம் , சீக்கிரமா இசைக்க வாங்க 🤗🤗:D:D
Thank you sis 😍😍
Kandipa seekaram varen sis 😍😍😍
 
😍😍😍 பிரகதீஷ் ஏற்கனவே நிறைய பேர் உன் வாழ்க்கையில் நந்தியா இருந்தாங்க 😂🤣🤣🤗 அவங்களை எல்லாம் சமாளிச்சு ஒன்னு சேர்ந்தால் இப்போ பிள்ளை ரூபத்தில் நந்தி வந்து நிக்குது 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

பசங்க எல்லாம் அம்மா செல்லம் தான் ஈஸ்வர் 😂😂😂😂நீ பார்பி பிறந்த பிறகு உன் பொண்டாட்டிய வெறுப்பேத்து 😆😆😆😆😆😆

விமல் இந்த அரைவேக்காடை உன் தலையில் கட்ட அவ அப்பனுக்கு அவ்வளவு திமிர் 😏😏😏😏ஏதோ அறிவு உள்ள பொண்ணை பெத்த மாதிரி தான் 😝😝😝😝😝விடாத அவரை நல்லா மாப்பிள்ளை முறுக்கை காட்டு 😜😜😜😜

ரீங்காரமாய் என்னுள் டைட்டில் சூப்பர் 🤗🤗🤗🤗 சீக்கிரம் கதையோடு வாங்க 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
Thank you sis 😍😍
Correct ah sollitinga sis 😍😍😍
Vimal ha ha 😆😆
Kandipa seekaram varen sis 😍😍
 
Top