Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவை... பாவை பார்வை - 2

Advertisement

Sumi Krish

Well-known member
Member
ஹலோ மக்களே,

அனைவருக்கும் காலை வணக்கம்.

படித்துவிட்டு தங்களின் மேலான கருத்துக்களை கூறவும்.
நிறை குறை இருப்பின் தயங்காமல் கூறுக...


Happy reading.
Do likes and comments.
Waiting to read your comments.
Thank you all
 
இரண்டு ப்ரணட்ஸ் ஒன்னு புத்திசாலி (விமல்) இன்னொன்னு பெருச்சாளி (ரேகா) 😂😂😂😂😂😂😂😂

மதுவோட வெளிநாட்டில் இருக்க புருஷன் பிரகதீஷ் தானா 🤣🤣🤣🤣

விமலுக்கு கொஞ்சம் புரியுது 🤗🤗🤗🤗

ரேகாவ பக்கத்தில் வச்சுக்கிட்டு தான் விமல் மனசுல உள்ளதை பேசுறாங்க 🤨🤨🤨 அது கூட புரியல 🧐🧐🧐


பாவை முறைச்சு பார்வை 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺 எப்போ காதல் பார்வையோ 😍😍😍😍😍
 
Last edited:
நிஜமாவே இந்த ரேகா தயிர் சாதம் தான்..... 🤣🤣🤣🤣🤣🤣 கூடவே சுத்துற செவ்வாழையை தெரியல லீட் அ சைட் அடிக்குறா.... 😆😆😆 சாப்பாட்டு ராமி 😋😋😋😋 விம் பாரு உனக்கு இந்த பெட்டர்மாஸ் லைட்டே தான் வேணுமா.. ரொம்ப கஷ்டம்..... 😝😝😝😝😝

மது புருஷன் வெளிநாட்டுல இருக்கான்னு சொன்னியே திரும்பி வந்ததை ஏன்மா சொல்லல... 😜😜😜😜😜😜

ப்ரகதீஷ் பாவம் பாவை பார்வைக்காக தவம் கிடக்குறான்... 😛 எப்போ இருந்துன்னு தெரியலையே..... 🤨

விமல் ஷார்ப்.... இவங்களுக்குள்ள ஏதோ இருக்குனு ஸ்மெல் பண்ணிட்டான்.... 😊
 
Top