Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவை... பாவை பார்வை - 2

Advertisement

அருமையான பதிவு 😍😍😍😍.
ரேகா வெள்ளாந்திப் புள்ள. மதுவும் விமலும் கலாய்க்கிறதை புரிஞ்சுக்காம பேசறா. சோறு முக்கியம்ல.
பிரகதீஷ் வை சைட் அடிச்சிங்.
சந்தர்ப்பம் கிடைச்சா மது உன்னைய மொத்திங் மொத்திங்.
 
இரண்டு ப்ரணட்ஸ் ஒன்னு புத்திசாலி (விமல்) இன்னொன்னு பெருச்சாளி (ரேகா) 😂😂😂😂😂😂😂😂

மதுவோட வெளிநாட்டில் இருக்க புருஷன் பிரகதீஷ் தானா 🤣🤣🤣🤣

விமலுக்கு கொஞ்சம் புரியுது 🤗🤗🤗🤗

ரேகாவ பக்கத்தில் வச்சுக்கிட்டு தான் விமல் மனசுல உள்ளதை பேசுறாங்க 🤨🤨🤨 அது கூட புரியல 🧐🧐🧐


பாவை முறைச்சு பார்வை 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺 எப்போ காதல் பார்வையோ 😍😍😍😍😍
Thank you sis 😍😍
Sema rhyming words peruchali & puthisali 😆😆
Avane dhaan 😂😂
Vimal good boy😁
Reka thandam 😛
Kadhaal paarvai pathe aaganum 😋😋
 
நிஜமாவே இந்த ரேகா தயிர் சாதம் தான்..... 🤣🤣🤣🤣🤣🤣 கூடவே சுத்துற செவ்வாழையை தெரியல லீட் அ சைட் அடிக்குறா.... 😆😆😆 சாப்பாட்டு ராமி 😋😋😋😋 விம் பாரு உனக்கு இந்த பெட்டர்மாஸ் லைட்டே தான் வேணுமா.. ரொம்ப கஷ்டம்..... 😝😝😝😝😝

மது புருஷன் வெளிநாட்டுல இருக்கான்னு சொன்னியே திரும்பி வந்ததை ஏன்மா சொல்லல... 😜😜😜😜😜😜

ப்ரகதீஷ் பாவம் பாவை பார்வைக்காக தவம் கிடக்குறான்... 😛 எப்போ இருந்துன்னு தெரியலையே..... 🤨

விமல் ஷார்ப்.... இவங்களுக்குள்ள ஏதோ இருக்குனு ஸ்மெல் பண்ணிட்டான்.... 😊
Thank you sis 😍😍
Reka oru kundu bulb 😂😂
Vimal adhe bulb dhaan venumam 😛😛
Madhu dhane sollitalum 😉😉
adhukullave paarvai kidachiduma enna?
Vimal Sharpner dhaan 😂😂
 
என்னடா பிரகதீஸ் புது மாதிரியா குழப்புறீங்க...... தெரிஞ்சு ஒரு கல்யாணம் தெரியாம ஒரு கல்யாணமா🤷
Thank you sis 😍😍
Avanuku theriyama kalyanam aagitaam sis..adhunala therinchi kalyanam pananumam...
Payapulla usaru 😆😆
 
Ha :ROFLMAO: Ha :ROFLMAO: Ha :ROFLMAO:, enjoyable episode, Sumi ma, every character is funny in a different way, “theriju kalyanam, theriyamal kalyanam - two different types of kalyanam, onnum puriyalaye ma :unsure::unsure::unsure:
Thank you sis 😍😍
Avanuku theriyama kalyanam pannitangalam appadi sollitu thiriyuraan 😆😆
Adhunala avanuku therinchi, purinchi, innoru kalyanam pannanumam 😂😂
 
Top