நன்னிலவு நீ... தண்நிழல் நான்...-29 (இறுதிப் பகுதி)

Advertisement

ஆன் ஜோ

Well-known member
Member
நன்னிலவு நீ... தண்நிழல் நான்...29

அன்புள்ளங்களே,

இதோ இந்த "நன்னிலவு நீ...தண்நிழல் நான்..." நாவலின் இறுதிப் பகுதி❤️!.. இதுவரை எனக்கு இந்தக் கதையை எழுதத் தொடர்ந்து தங்களின் கமெண்ட்ஸ் மற்றும்👍 ரியாக்ஷன்ஸ் மூலமாக ஆதரவு அளித்த ஒவ்வொரு இதயங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🙏. உங்களின் ஓவர்ஆல் ஃபீட்பேக் தந்தால் ரொம்ப சந்தோஷப்படுவேன்.

மிக்க நன்றிகள்..💐💐


 
Last edited:
சிஸ் கதை அருமை

கதை கருவைவிட எழுத்து நடை அருமை.

மற்றும் பல உங்களுடைய கதையை எதிர்பார்க்கிறேன்

உடனுக்குடன் எபி கொடுத்தீங்க நன்றி.

நாளை முதல் உங்கள் கதை இல்லாமையை உணர்வேன்


சிஸ் ஒரு குட்டி மித்துவோட எபிலாக் போடுங்க
 
சிஸ் கதை அருமை

கதை கருவைவிட எழுத்து நடை அருமை.

மற்றும் பல உங்களுடைய கதையை எதிர்பார்க்கிறேன்

உடனுக்குடன் எபி கொடுத்தீங்க நன்றி.

நாளை முதல் உங்கள் கதை இல்லாமையை உணர்வேன்


சிஸ் ஒரு குட்டி மித்துவோட எபிலாக் போடுங்க
சிஸ் ரொம்ப உரிமையா என்ட்ட நீங்க உரையாடினீங்க.... உங்க பாராட்டுகள் தான் எனக்கு boost🙏u Made me, a newcomer , feel at home here...thank you sis.epilogue podrenn😍😍
 

Advertisement

Advertisement

Back
Top