நாணலே நாணமேனடி - 03

Advertisement

Hilma Thawoos

Well-known member
Member
இதோ அத்தியாயம் மூனு போஸ்ட் பண்ணியாச்சு மக்கா! வீக்லி த்ரீ எபிஸ் தவறாம வந்திடும். கதைக்கான உங்க கருத்துக்களை பகிர்ந்து கொள்ள மறக்காதீங்க!

அத்தியாயம் 03

நன்றி ?
 
இதோ அத்தியாயம் மூனு போஸ்ட் பண்ணியாச்சு மக்கா! வீக்லி த்ரீ எபிஸ் தவறாம வந்திடும். கதைக்கான உங்க கருத்துக்களை பகிர்ந்து கொள்ள மறக்காதீங்க!

அத்தியாயம் 03

நன்றி ?
Nirmala vandhachu ???
 
பார்வையிலையே மிரட்டி வக்கிறானே. போட்டாவையே பாக்கலை அப்பறம் எப்படி ஆளை அடையாளம் கண்டு புடிப்பே. ஆனாலும் ரொம்பத்தான்.
சம்யூ திட்டு வாங்கி கிட்டே இருக்கா. சாந்தனா அதிகாரம் தூள் பறக்குது. யது பாக்கவந்த ஆளும் சம்யூ போற விஷயமும் ஒன்னா? இல்லை வேறவேறையா? சந்திப்பு ஒரே ரெஸ்ட்ராண்ட் தானா?.???
 
யதுநந்தன் மனநிலைமையும் புரிகிறது அவன் அனைத்தையும் கடந்து வந்தாலும்,குழந்தைகாக மட்டுமே மறுமணம் செய்யவிருக்கும் போது எப்படி அவன் மகிழ்ச்சி கொள்வான்,விட்டு தான் பிடிக்கணும். ??????
சம்யுக்தா எதற்கு ரெஸ்டாரெண்ட் போகிறாள்?,???.
எல்லாம் விதி படி தானே நடக்கும் பொறுத்திருந்து பார்க்கிறோம் என்ன நடக்க போகிறது என்று ☺☺☺☺
 

Advertisement

Advertisement

Back
Top