Hilma Thawoos Well-known member Member May 5, 2023 #1 இதோ அத்தியாயம் ஐந்து.. கதைக்கான உங்க கருத்துக்களை மறக்காம பகிர்ந்துகோங்க மக்கா! ? அத்தியாயம் 05
N Nirmala senthilkumar Well-known member Member May 5, 2023 #2 Hilma Thawoos said: இதோ அத்தியாயம் ஐந்து.. கதைக்கான உங்க கருத்துக்களை மறக்காம பகிர்ந்துகோங்க மக்கா! ? அத்தியாயம் 05 Click to expand... Nirmala vandhachu ???
Hilma Thawoos said: இதோ அத்தியாயம் ஐந்து.. கதைக்கான உங்க கருத்துக்களை மறக்காம பகிர்ந்துகோங்க மக்கா! ? அத்தியாயம் 05 Click to expand... Nirmala vandhachu ???
V Vaishanika Well-known member Member May 5, 2023 #6 யுவாக்கு அம்மாவைத் தேடறது சரிதான். ஆனா வர்றவிங்க எல்லாரும் ஒரு எதிர்பார்ப்போடதான் இருப்பாங்க யது. தவிர்க்கவே முடியாது. அடிப்பாவி தங்கச்சியா? இல்லை பகல் கொள்ளைக்காரியா? வூட்டுக் கஷ்டத்தை கண்ணாலம் மூச்சுக்க போறவன்கிட்ட மறைச்சு இருக்கற வூட்டை வாங்கப் பாக்கறீயே நீனு சரியான சுயநலப்பிசாசு சாந்தனா. உனக்கு வூட்டை குடுத்துட்டு உடம்பு சரியில்லாத அம்மா அக்கா தங்கச்சி எல்லாம் எங்க போவாங்கன்னு கேக்கறேன்.???????????
யுவாக்கு அம்மாவைத் தேடறது சரிதான். ஆனா வர்றவிங்க எல்லாரும் ஒரு எதிர்பார்ப்போடதான் இருப்பாங்க யது. தவிர்க்கவே முடியாது. அடிப்பாவி தங்கச்சியா? இல்லை பகல் கொள்ளைக்காரியா? வூட்டுக் கஷ்டத்தை கண்ணாலம் மூச்சுக்க போறவன்கிட்ட மறைச்சு இருக்கற வூட்டை வாங்கப் பாக்கறீயே நீனு சரியான சுயநலப்பிசாசு சாந்தனா. உனக்கு வூட்டை குடுத்துட்டு உடம்பு சரியில்லாத அம்மா அக்கா தங்கச்சி எல்லாம் எங்க போவாங்கன்னு கேக்கறேன்.???????????
Narmadha mf Well-known member Member May 6, 2023 #7 நிச்சயம் யதுநந்தனின் இழப்பு அதிகம் தான் ??????. சம்யுதா உன்னோட பொறுமை எல்லாம் சத்தியமா எனக்கு கிடையாது, இருந்தாலும் உன்னோட பொறுப்புணர்ச்சி பார்க்கும் மனம் நெகிழ்கிறது. அழகிய பதிவு ?????.
நிச்சயம் யதுநந்தனின் இழப்பு அதிகம் தான் ??????. சம்யுதா உன்னோட பொறுமை எல்லாம் சத்தியமா எனக்கு கிடையாது, இருந்தாலும் உன்னோட பொறுப்புணர்ச்சி பார்க்கும் மனம் நெகிழ்கிறது. அழகிய பதிவு ?????.
Hilma Thawoos Well-known member Member May 8, 2023 #8 Nirmala senthilkumar said: Nirmala vandhachu ??? Click to expand... ??
Hilma Thawoos Well-known member Member May 8, 2023 #9 Umamanoj said: சுயநலவாதி தங்கை Click to expand... ஆமாம் சகி.. இதைப் போல் சுயநலவாதிகள் இருக்கத் தான் செய்கிறார்கள்..
Umamanoj said: சுயநலவாதி தங்கை Click to expand... ஆமாம் சகி.. இதைப் போல் சுயநலவாதிகள் இருக்கத் தான் செய்கிறார்கள்..
Hilma Thawoos Well-known member Member May 8, 2023 #10 Mrs.Gnanasekar said: Very interesting ?? Click to expand... Thank you sagi?