நாணலே நாணமேனடி - 05

Advertisement

யுவாக்கு அம்மாவைத் தேடறது சரிதான். ஆனா வர்றவிங்க எல்லாரும் ஒரு எதிர்பார்ப்போடதான் இருப்பாங்க யது. தவிர்க்கவே முடியாது.
அடிப்பாவி தங்கச்சியா? இல்லை பகல் கொள்ளைக்காரியா? வூட்டுக் கஷ்டத்தை கண்ணாலம் மூச்சுக்க போறவன்கிட்ட மறைச்சு இருக்கற வூட்டை வாங்கப் பாக்கறீயே நீனு சரியான சுயநலப்பிசாசு சாந்தனா. உனக்கு வூட்டை குடுத்துட்டு உடம்பு சரியில்லாத அம்மா அக்கா தங்கச்சி எல்லாம் எங்க போவாங்கன்னு கேக்கறேன்.???????????
 
நிச்சயம் யதுநந்தனின் இழப்பு அதிகம் தான் ??????.

சம்யுதா உன்னோட பொறுமை எல்லாம் சத்தியமா எனக்கு கிடையாது, இருந்தாலும் உன்னோட பொறுப்புணர்ச்சி பார்க்கும் மனம் நெகிழ்கிறது.

அழகிய பதிவு ?????.
 

Advertisement

Advertisement

Back
Top