Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நாணலே நாணமேனடி - 25

Advertisement

Hilma Thawoos

Well-known member
Member
இதோ வந்துட்டேன் மக்காள்! 💙 அத்தியாயம் 25 போஸ்டட்.. இன்னும் ஒருசில எபிஸ் தாண்டி ஸ்டோரி ஓடாது. கம்ப்ளீட் ஆகிடும்! உங்க கருத்துக்களை பகிர்ந்துக்க மறக்காதீங்க..

அத்தியாயம் 25(a)

அத்தியாயம் 25(b)
 
Last edited:
சந்தானாவுக்கு புத்தி கொஞ்சம் தெளிஞ்சிருச்சு. அக்காவோட பூரண அன்பைப் புரிஞ்சுகிட்டா ஆனாலும்கூட இது எதுவரைக்கும் போகுமோ?.
கீர்த்திக்கு குழந்தை பொறந்திருச்சா?😍😍😍😍😍
குட்டியோட பொறந்த நாள் கொண்டாடுறதுல ஏன்? என்ன? பிரச்சினை ஆகும்?🤔🤔🤔🤔🤔🤔.
 
இதோ வந்துட்டேன் மக்காள்! 💙 அத்தியாயம் 25 போஸ்டட்.. இன்னும் ஒரு ரெண்டு எபிஸ் தாண்டி ஸ்டோரி ஓடாது. கம்ப்ளீட் ஆகிடும்! உங்க கருத்துக்களை பகிர்ந்துக்க மறக்காதீங்க..

அத்தியாயம் 25(a)

அத்தியாயம் 25(b)
Nirmala vandhachu 😍😍😍
 
அவினாஷ் நல்லவனா இருக்கான்...👍 சாந்தா பிரச்சனை ஒருவழியா முடிஞ்சது.... சாந்தாவும் மனசு மாறியிருக்கா... சம்யு அன்பை புரிஞ்சுக்கிட்டா.... 🙂
யுவி குட்டி பிறந்த அன்னைக்கு தானே அவ அம்மா இறந்தாங்க.... so நந்தன் பல்லவி நியாபகத்துல இருப்பான்... இவளை ஏதாவது சொல்லிடப் போறான்... 😔
 
Top