Rombha nandri sagiநல்லா இருக்கு பதிவு
Rombha nandri sagiநல்லா இருக்கு பதிவு
டேய் நந்தா ஆத்து ஆத்துன்னு ஆத்திட்டியேடா. இவனே சம்யூக்கு எல்லாம் தெரியும் புரியும்ன்னு நினைச்சிக்குவனாம் வாயத்துறந்து சொல்லாமலயே. நாங்க என்ன வெத்தலைல மைதடவியா பாக்கறோம்டா லூசுப்பயலே. ஸ்ப்பா இப்பவாவது நட்டு டைட்டாகி பளிச்சின்னு பல்பு எரிஞ்சு சம்யூகிட்ட சொன்னியே டா .
யவனான்னு பேருவச்சது சூப்பர்.சம்யூ சம்யூதான் வேறலெவல் கொண்டு போயிய்டீங்க. பதிவு அருமையா இருந்துச்சி.
Rombha nandriBeautiful story sis
Nandri sagiNice story
Thanks sagiNice
பாதிலையே கதைய படிக்கிறதை விட்டுட்டிங்களோனு நினைச்சிட்டு இருந்தேன். ரொம்ப நன்றி மாமிகவும் அழகான கதையின் நிறைவு.
சம்யுக்தா -நந்தன் வாழ்க்கை வசந்த காலத்தை கொண்டாடி நிதர்சனம் உணர்ந்து இருவரும் காதலுடன் வாழ்கை பயணம் செய்வது நெகிழ்ச்சியாக உள்ளது☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺.
என்றும் எப்போதும் இதே புரிந்துணர்வுடன் அவர்கள் பெண்ணரசியுடன் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்
சாரி சிஸ்டர் பணியில் சேர்ந்துவிட்டதால் சரிவர என்னால் உங்களுக்கு கருத்து தெரிவிக்க முடியவில்லை.... கதை அருமையாக இருந்தது..
ஆரம்பம் முதல் நீங்க கொடுத்த பேராதரவுக்கு நன்றிகள் பல சகி..Lovely story
நந்தன் சம்யு lovely pairயுவி குட்டியோட இப்போ யவனா குட்டியும் வந்தாச்சு....
Happiest ending
வாழ்த்துக்கள் sis![]()