வாங்க @ஆராதனா துரை சிஸ். வெள்ளிக்கிழமைலேருந்து வெயிட்டிங். நல்ல(?!) ஆரம்பம். நிறை மனசு வலிக்கும் தான். ஆனா தளர்ந்து போயிடாத. உலகம் ரொம்ப பெரிசு. வீரணன் உங்க மனைவிக்கு இருக்கற அக்கறை கூட உங்க தங்கச்சி மேல உங்களுக்கு இல்லை. நாளைக்கு நீங்க சொல்றதே அதாவது பாரமா இருப்பாங்க அப்படிங்கறது உங்களுக்கே திரும்பி வரும். ராகவன் அவளை நீ படிக்க வைக்கலாம் நினைச்சா. ஆனா ?
Last edited: