J Janavi indra Well-known member Member Sep 14, 2025 #13 Welcome sis நிறையை நிறைவா வாழ வைக்க யார் வரப்போரார்????
K Krishnav Well-known member Member Sep 14, 2025 #15 Welcome sis நிறை ராகவனுக்கு நிலையில்லா மனசு, அவனுக்காக நீ வருந்தாதே
Padma Subramanian Well-known member Member Sep 14, 2025 #17 நிறை உனக்கு இதை விட நிறைவான ஒன்றை தர கடவுள் நினைத்து விட்டார். மனதை தேற்றி கொள். Last edited: Sep 14, 2025
Ram priya Well-known member Member Sep 14, 2025 #19 Padma Subramanian said: நிறை உனக்கு இதை விட நிறைவான ஒன்றை தர கடவுள் நினைத்து விட்டார். மனதை தேற்றி கொள். Click to expand... வேறு வழி இல்லையே மா
Padma Subramanian said: நிறை உனக்கு இதை விட நிறைவான ஒன்றை தர கடவுள் நினைத்து விட்டார். மனதை தேற்றி கொள். Click to expand... வேறு வழி இல்லையே மா