Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நின் வதனம் மதுரமடி -07

Advertisement

அருமையான பதிவு சகோ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ பெரியயயயயய up ய போடுங்க சகோ
 
Last edited:
ஏன் இப்படி பண்ணினான் மகிழன்.... தருணி சொத்தும் கைக்கு வந்துடுச்சுன்னா இன்னும் ப்ருஹாவை கீழா தான் நினைப்பா..
யார் அந்த வில்லன் மகியை அழிக்க நினைக்கிறது..... 🤔
 
அருமை தேவி டியர்.
மகிழன் குணம் செம.
தாரணி எல்லாம் திருந்தாது எப்போவும்.
யாரோட வாய்ஸ் அது??
 
ஹாய் டியர்ஸ் நின்வதனம் மதுரமடி அடுத்த அத்தியாயம் பதிவிட்டு விட்டேன்.

போன பதிவில் கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் பல

Super 👍
 
இது வரை சீன் உள்ள வராமல் ஒரு விலன் இருந்து இருகார்... எம்மா பெரியம்மா உங்களுக்கு வீடு வாசல் எல்லாம் இல்லையா
 
Top