Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நின் வதனம் மதுரமடி -09

Advertisement

மகி காலையிலயே ரொமான்ஸ் ஆ.... 😝😝😝 உன் லவ்ஸ் பார்த்து உன் தம்பி காப்பி அடிக்கிறான்.... 🤭🤭🤭

மருமககிட்டயாவது பையன் பிரஹாக்காக பேசுனாங்களே சுமித்ரா.... 😏

என்ன ஆகப்போகுதோ மகி பிரஹா க்கு... 😱
 
மகிழன் சூப்பர்
சுமித்ரா பட்டுனு மருமகளுக்கு
சொல்லிட்டாங்க
திருந்துவாளா

ஆக மொத்தம் மகி வதனி
ரெண்டு பேருக்கும்
ஏமாத்துன சொந்தங்கள்
 
Superb episode 🥰🥰🥰...... மகிழன் வாழ்க்கையில அப்படி என்ன நடந்து இருக்கும்..... அடப்பாவிங்களா ப்ரஹா சொத்த அனுபவிச்சுட்டே அவள கொடுமை படுத்தி இருக்குதுங்களா 😡😡😡...... அடுத்த எபிய எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம் 🥰🥰🥰
 
Top