Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நின் வதனம் மதுரமடி -13

Advertisement

அடிக்கிற வெயிலுக்கு இன்னா மா ரெசிபிஸ் பத்தி எழுதியிருக்கீங்க மா, கம்மங்கூழ் குடிக்க இன்னும் ரெண்டு நாள் காத்திருக்கனும்னு நினைச்சாலே கவலையாகுது.☹☹
நாளைக்கு முதல் வேலையா கம்பு வாங்கி சுத்தம் செஞ்சி சோறு உருண்டை பண்ணி நைட்டு தண்ணியில ஊற வச்சி மறுநாள் கொஞ்சம் புளிப்போட தயிர் சேர்த்து கரைச்சு குடிக்கனும் . 😃😃
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌 ஆமா ஆமா சிஸ். எனக்கும் படிக்கும் போதே 😋😋😋😋😋😋😋😋🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤
மண்டையப் பொளக்கற வெயிலுக்கு கொஞ்சம் வத்தலும் வடகமும் பொரிச்சு வச்சு சாப்பிட்டா அடடா பாட்டு வரும் பாருங்க.
சொர்க்கமே இது தானு.🤩🤩🤩🤩
 
சாப்பிடுங்க 🥰🥰🥰🥰அதை விட கம்பு உருண்டை சுட சுட எடுத்து வச்சு தண்ணியா முருங்கைக்காய் புளிக்குழம்பு ஊத்தி சாப்பிட்டா செம டேஸ்ட் 😋😋😋
 
எஸ்மா அலாதியான ருசி 🥰🥰🥰
 
சாப்பிடுங்க 🥰🥰🥰🥰அதை விட கம்பு உருண்டை சுட சுட எடுத்து வச்சு தண்ணியா முருங்கைக்காய் புளிக்குழம்பு ஊத்தி சாப்பிட்டா செம டேஸ்ட் 😋😋😋
அதுவும் பிடிக்கும். வேர்க்கடலை சட்னி, தேங்காய் புளிப்புத்துவையல் சூடான கம்மஞ்சாதத்துக்கு நல்லாயிருக்கும்😋😋😋
 
Top