நின் விழிகளில் கண்டேன் நேசம் - அத்தியாயம் 22

Advertisement

தந்தையை இழந்து
தாயின் தயவால் வாழ
தங்கையின் நிலையில்
தவறான ஆளிடம் மாட்டி
தன் மானம் சென்றாலும்
தன்னை கொடுத்து
தங்கையை காப்பாற்றும் அருந்ததி....
தகாத இடத்தில்
தவறான தொழில் செய்யும் பெண்ணாக
தன்னை கவர்ந்தவள்
தாங்க முடியாமல் விஷ்வா தவிக்க
தன்னால் முடிந்த உதவி செய்து
தன் மனம் கவர்ந்தவள் துயர் துடைக்க
துடிக்கும் நெஞ்சம்...... ?????
துயரமான பதிவு.....
 
ஓ கடவுளே ...என்ன அநியாயம் இது?
அருந்ததியின் வாழ்கையில் எவ்ளோ துயரம் .....லட்சுமி திருமணம் செய்துகிட்டாங்க அதுசரி தான் .....ஆனால் பெண் பிள்ளைகளை ஒழுங்கா பாத்துகிட்டாங்களா..????தற்போதைய காலத்தில் நாம் எத்தனையோ பிரச்சனைகளை படித்து இருக்கோம் அவங்களுக்கு ஏன் இது தெரியாமை போச்சு .....?
பச்சை குழந்தை ஆர்த்தி அவளை வச்சு இவளை மிரட்டி ....சே ...என்ன மனிதனோ இவன் ?????
சூப்பர் ?
 
அருந்ததி நிலம ரொம்ப கொடுமை
ஆமா, இந்த மாதிரியான கொடுமகளை மக்கள் தினம் தினம் அனுபவிச்சுட்டு தான் இருக்காங்க மா..
 

Advertisement

Advertisement

Back
Top