நின் விழிகளில் கண்டேன் நேசம் - அத்தியாயம் 22

Advertisement

தந்தையை இழந்து
தாயின் தயவால் வாழ
தங்கையின் நிலையில்
தவறான ஆளிடம் மாட்டி
தன் மானம் சென்றாலும்
தன்னை கொடுத்து
தங்கையை காப்பாற்றும் அருந்ததி....
தகாத இடத்தில்
தவறான தொழில் செய்யும் பெண்ணாக
தன்னை கவர்ந்தவள்
தாங்க முடியாமல் விஷ்வா தவிக்க
தன்னால் முடிந்த உதவி செய்து
தன் மனம் கவர்ந்தவள் துயர் துடைக்க
துடிக்கும் நெஞ்சம்...... ?????
துயரமான பதிவு.....
உங்க வரிகள் என்றைக்கும் போல, இன்றைக்கும் மனசை உருக்கிடுச்சு கா..?
ரொம்ப நன்றி ?
 

Advertisement

Advertisement

Back
Top