Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நிறம் தந்த வானவில் 10

Advertisement

புவனா மாதேஷ்

Well-known member
Member
ஹீரோயின் ஆர்மிஸ் சண்டைக்கு எல்லாம் வர கூடாது சொல்லிட்டேன்???



 
நான் இன்னைக்கு நல்ல மூட்ல இருக்கேன்
அதனால no சண்டை ????
Sari எப்படியும் ஹீரோயின் ஆர்மி வைச்சு செய்வாங்க.. அப்ப support panna வருவீங்க தானே
 
அருமை.. ஆரியா மயங்கினவுடனே பேர் சொல்லி கூப்பிட்டதும் இல்லாம ஷார்ட் நேம் வேற.. எல்லாமே வேலு நோட் பண்ணி இருக்கார் பின்னாடி கேட்க பொறார்.. இந்த பேரை கடந்த ஆரி ஏன் கலையோட குரல் மட்டும் கேட்க நினைக்கிறா..

என்னடா இது ஏகலைவன் அழகான பேர் அதை கலைவாணன் சொல்லிட்டு இருக்க நீ ஆரி
 
Top